கோவில்பட்டி லக்குமி ஆலை மேல்நிலைபள்ளியில் கடந்த 1972 -73ம் ஆண்டு 10 -ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 50 ஆண்டுக்கு பின்னர் மறு கூடுதல் விழா என்ற பெயரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1972 -73ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற 32 மாணவர்கள் 50 ஆண்டுக்கு பின்னர் தங்களது நண்பர்களை சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்களுக்கு பாடம் எடுத்த […]
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சார்பில் -கோவில்பட்டி கல்வி மாவட்ட த்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் என்.ஜோதி 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் , எஸ்.சுபாஸ்ரீ 592 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் , ஆர்.தானு ஸ்ரீ , எஸ்.லத்திகா 590 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும் பிடித்து சாதனை படைத்த மாணவிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டல […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், காலியிறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டிக்கு டெல்லி […]
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது அதே போல் இந்த ஆண்டும் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்ற தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவரும் பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். வேலாயுதபுரம் முன்னாள் நாடார் சங்கத் […]
கோவில்பட்டி தெற்குத் திட்டங் குளம் பாரதி ஆக்கி கிளப் நடத்தும் மாநில அளவிலான பெண்களுக்கான ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி-2023 கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது. இதில் 10 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.இறுதிப் போட்டியில் ஈரோடு கே. ஓ. எம் ஆக்கி கிளப் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் உடுமலைப்பேட்டை எல் . எம். சி. ஆக்கி கிளப் அணியினரை தோற்கடித்து சா ம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். மூன்றாம் மற்றும் நான்காம் […]
கரிசல் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கி.ரா.நினைவு மணி மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கிளை தலைவர் அமலபுஷ்பம் தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர். ராஜகோபால் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய என் வகுப்பறை கதைகள் என்ற நூலினை சாகித்திய அகடமி விருது பெற்ற சோ .தர்மன் வெளியிட்ட்டு இலக்கிய சொற்பொழிவுரையாற்றினார் . வெளியிடப்பட்ட நூலினை […]
கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட sc/st பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மத்தியில் ஆளும் பா. ஜனதா அரசை கண்டித்தும் பழங்குடி சமுதாயம் என்பதால் இந்திய நாட்டின் குடியரசு தலைவர் முர்மு வை அழைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், மற்றும் துரை ராஜ், காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில் sc/st பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்மேலும் pcc உறுப்பினர் […]
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகாடமி சார்பாக தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டியில் யங் சேலஞ்சர்ஸ் அணியினரும் கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணியினர் விளையாடினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் இரு அணியினரும் தலா ஒரு கோல் போட்டிருந்தனர். போட்டி டிராவில் முடிந்ததால் பெனால்டிக் ஸ்ட்ரோக் முறை கடைபிடிக்கப்பட்டது இதில் 4-2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி […]
கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான பெண்கள் ஆக்கி நடந்து வருகிறது.நேற்று மாலை நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் திட்டங்குளம் பாரதி பெண்கள் அணியினரும் ஈரோடு கே ஓ எம் அணியினரும் விளையாடினர்.இதில் ஈரோடு கே ஓ எம் அணியினர் அபாரமாக ஆடி 8-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர் .இரண்டாவது அரை இறுதி போட்டியில் திருப்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி […]
இந்திய திருநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது, கோவில்பட்டி காந்திமண்டப வளாகத்தில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் சி. காளிதாஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நேரு உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண் பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் .ராஜசேகரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் .துரைராஜ் ஆகியோர் முன்னிலை […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







