பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
![பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி](https://tn96news.com/wp-content/uploads/2023/06/IMG-20230628-WA0329-850x560.jpg)
ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கம் சார்பில் கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து லாயல் மில் காலனியில் உள்ள பூங்காவில் ஏழு வகையான 40க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது, நிகழ்ச்சிக்கு ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கம் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்,ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி மாரியப்பன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்,இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தனம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்,இதில் ஊராட்சி செயலாளர் ரத்தினகுமார்,வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி சுடலை,செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/school-admission-1-1-1-1-1024x1024.jpg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)