கோவில்பட்டி அருகே உள்ள காலங்கரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக கனகலட்சுமி, துணைத் தலைவராக கெச்சிலாபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்த சுந்தரலட்சுமி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தபோது தனக்கென ஒதுக்கப்பட்ட துணை தலைவரின் நாற்காலி சேதப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் , வேண்டுமென்றே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இப்படி செய்ததாகவும் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி துணைத் தலைவர் புகார் கூறினார். மேலும் தனக்கான இருக்கை […]
கோவில்பட்டி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப்படிப்பு இருபருவங்களாக நடத்தப்பட்டு ஓராண்டில் முடிக்கப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து 55 மாணவர்கள் பட்டயப்படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இப்பட்டயப்படிப்பிற்கான தொடக்கவிழா கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (7.6.2023) நடத்தப்பட்டது. வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர். சோ. மனோகரன், வரவேற்றார். தொடர்ந்து தொலைதூரக் கல்வி இயக்குனரகம் இயக்குனர் முனைவர். பி. […]
தென்காசி, தூத்துக்குடியில் 4 நாட்கள் பயணம் மேற்கொண்டு தொகுதி கலந்தாய்வு கூட்டத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்துகிறார். வருகிற 16-ந்தேதி காலை 1௦ மணிக்கு தென்காசியில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்,கடையநல்லூர் தொகுதி நிவாகிகள் கலந்தாய்வு நடக்கிறது, இரவில் தென்காசியில் தங்குகிறார்,. 17-ந் தேதி காலை 10 மணிக்கு தென்காசி, ஆலங்குளம் தொகுதிகள் கலந்தாய்வு நடக்கிறது. அன்று மாலையில் தென்காசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சீமான் பேசுகிறார். இரவில் திருநெல்வேலியில் தங்குகிறார். 18-ந் தேதி காலை […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் ஸ்ரமுத்துமாரியம்மன், ஸ்ரகருப்பசாமி கோயில் கொடை விழா கடந்த மே 30ம்தேதி கணபதி ஹோமம் மற்றும் நாட்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 3ம்தேதி இரவு 7 மணிக்கு சங்கரேஸ்வரி ஐயப்பன் பஜனை குழுவினரின் கலை நிகழ்ச்சியும், 4ம்தேதி இரவு 7 மணிக்கு தேவர் திருமகனார் இளைஞரணியின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 5ம்தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் மற்றும் ஊர் விளையாடுதல் […]
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தாலுகா சிதம்பராபுரம் கிராமத்தில் செல்வமோகன் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது ஆலையின் பெயருக்கு முன்பு ஓம் என்ற எழுத்தை சேர்த்து சிறிய மாற்றம் செய்ய இருப்பதால் அதற்கு அனுமதி கேட்டு செல்வமோகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.4.2023 விண்ணப்பம் செய்தார். இதையெடுத்து பெயர் மாற்ற அனுமதிக்காக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அந்த விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]
ஜே.சி.ஐ.அமைப்பின் துணை அமைப்பாக ஜே.காம். விளங்குகிறது. தொழில் முனைவோர் முன்னேற்றம் காணும் வகையில் உருவான இந்த அமைப்பு கோவில்பட்டியில் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான முயற்சியில் ஜே.சி.ஐ.தலைவர் தீபன்ராஜ் ஈடுபட்டார். அதன்படி ஜே.காம் உருவாகி தொழில் முனைவோரின் 5 மாதிரி சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன, வெற்றிகரமாக இந்த கூட்டம் நடந்து முடிந்ததையொட்டி இன்று கோவில்பட்டியில் ஜே.காம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா பைபாஸ் சாலையில் உள்ள கணேஷ் பேக்கரி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக கோவில்பட்டி […]
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பெற்றெடுத்த கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை முப்பது பாசுரங்களை கோவில்பட்டி லட்சிமி மில் மேல காலனி சமுதாயக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு கற்றுத்தரும் நிகழச்சி நடைபெற்றது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 ,மணிவரை கற்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஒரு மாதம் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது மாணவ மாணவிகளுக்கு திருப்பாவை சேவகாலமும், பஜனையும், கோலாட்டமும் சொல்லி தரப்பட்டது. நேற்று 5 -ந் தேதியுடன் ஒரு மாத பயிற்சி நிறைவடைந்தது. கோவில்பட்டி ஆண்டாள் ரங்கமன்னார் […]
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த வராம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை தேனியில் இருந்து லாரியில் ஏற்றி அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது. கம்பத்தில் இருந்து தேனி, உசிலம்பட்டி, விருதுநகர் வழியாக கோவில்பட்டி வந்தது. நகர எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு பகுதிக்கு […]
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரோனா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். சக்தி கொடியை மாவட்ட துணை தலைவர் பண்டார முருகன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு […]
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், கோவில்பட்டி நகரசபை துணை தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ்-சசிபிரியா தம்பதியரின் மகள் டாக்டர் எஸ்.ஆர்.ஜனனிக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் துஷார் சிங்குக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்களது திருமணம் இன்று காலை கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசினார். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். ம.தி.மு.க. தலைமை […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







