தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமைதாங்கினார் . ஆணையாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் குழந்தைகள் பள்ளி […]
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்கு பின்னர் ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத்துறை மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட வந்தபோது, முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், சோதனை நிறைவுபெற்றவுடன் செய்தியாளர்களைச் […]
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து கோஷமிட்டனர். இதில், எட்டயபுரம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சரவணகுமார், மாவட்ட செயலாளர் ஆத்திகுமார், மாவட்ட துணை தலைவர் ஆர்.பி.பாலு, மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த […]
கோவில்பட்டி நகரசபை தலைவர் கா.கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவில்பட்டி நகராட்சியில் வார்டு எண்.20, 22 ஆகிய பகுதிகளில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2-வது குடிநீர் குழாய் பதிக்காமல் விட்டுவிட்டனர். ஆனாலும், அந்த வார்டுகளில் பழைய குடிநீர் குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில் உள்ள 8 வீடுகளுக்கு மட்டும் குடிநீர் வராமல் இருப்பதாக புகார் வந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்த 8 […]
இளையரசனேந்தல் பஞ்சாயத்தில் ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அவதூறாக பேசிவரும் ஓவர்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இளையரச னேந்தல் கிளைதலைவர் பாண்டியன், தேசிய விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் […]
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாடு முழுவதும் ஜூன் 12-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கோவில்பட்டி வட்டார நூலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த இந்நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் தலைமை தாங்கினார்,.கோவில்பட்டி வட்டார நூலகர் […]
மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், பிரசவ வார்டில் தேவையான குடிநீர், சுடுநீர், மற்றும் கழிப்பறை வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை இயக்குனர் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.. பேச்சுவார்த்தையில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் இணை […]
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி 2 முறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பள்ளிகள் திறக்கப்பட்டன. 6-ம் வகுப்பு முதல் 12 வரையிலான மாணவ, மாணவிகள் […]
ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில் ஜூனியர் ஆண்கள் தேசிய ஆக்கி போட்டி இன்று(திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாடுகிறது. இதற்காக தமிழக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி மேலாளர் ஜெய்கணேஷ் அடங்கிய குழுவினர் ரூர்கேலா சென்றுள்ளனர்.போட்டியின் தொடக்க நாளில் நடந்த ஒரு போட்டியில் தமிழகம்-புதுச்சேரி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி வீரர்களின் அசத்தல் ஆட்டத்துக்கு புதுச்சேரி அணி வீரர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் 6-1 என்ற […]
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக மாணவர்களுக்கான கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றதுஇந்த பயிற்சியில் 35 வீரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பயிற்சியின் போது தினமும் காலையும் மாலையும் முட்டை,பால் வழங்கப்பட்டதுபயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று மாலை வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







