கோவில்பட்டி நகரில் அ.தி.மு.க. சார்பில், திமுக நகராட்சியை கண்டித்து அதாவது கடந்த ஆட்சியில் ஒதுக்கிய தொகையில் சாலை பணிகளை நிறைவேற்றாமல் ரத்து செய்துவிட்டதாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நகரசபை தலைவர் கருணாநிதி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கோவில்பட்டி நகரசபையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கியதாகவும், அந்த பணியை சரியாக செல்லவில்லை என்றும் அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து […]
கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நான் முதல்வன் திட்ட உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை தாங்கி பேசினார். உதவி கலெக்டர் ஜெயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயபிரகாஷ் ராஜன், சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் வரவேற்று பேசினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் ஜி.சந்தன மாரியம்மாள், […]
கோவில்பட்டியை சாலைப்புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 68). ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவர் கடந்த மாதம் 27-ந்் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் குப்பனாபுரம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்து விட்டு . பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்., உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7½ பவுன் தங்க […]
மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பா.ஜனதா கட்சியினர் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முன்பிருந்து ஊர்வலமாக சென்று ஒவ்வொரு கடைகள் மற்றும் வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் சீனிவாசன், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட துணை தலைவர் பால முருகேசன், மேற்கு ஒன்றிய […]
கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியம்மாள் (வயது 63)என்பவர் உடல் கருகி பரிதாபமாக இறந்து போனார். இன்னொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பலியான மாரியம்மாள் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகத்தினர் ரூ.4½ லட்சம் இழப்பீடு தருவதாக கூறி, அன்றைய தினம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். மீதித்தொகையான ரூ.1½ லட்சத்தை வழங்க கோரி […]
ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வரும் ழுழுநிலவு (பவுர்ணமி ) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குருவழிபாடு என்னும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாச பூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி. பகவத் கீதை அருளிய கிருஷ்ணர் , வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.38-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் புதிதாக கட்டப்பட உள்ளது.. மேலும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22.600-லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணிகளை கனிமொழி எம்.பி.அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் அமைச்சர் .பெ.கீதாஜீவன் ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், […]
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நடந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பவுர்ணமி அன்று மாங்கனி திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புராண வரலாறை புரட்டி பார்க்கையில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்காலில் வாழ்ந்த சிவபக்தையான புனிதவதியின் வீட்டிற்கு வந்து மதிய வேளையில், சிவபெருமான் , சிவனடியார் வேடத்தில் வந்து உண்பதற்கு அன்னம் வேண்டினார். புனிதவதியும் அன்னத்துடன், தன் கணவர் […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள விநாயகர், முத்துமாரியம்மன், கருப்பசாமி, கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.பின்னர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் […]
கோவில்பட்டியில் நகரசபை சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடந்தது. நகரசபை தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார்.கூட்டம் தொடங்கியவுடன் நகரசபை தலைவர் கருணாநிதி, திட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை கவுன்சிலர் உலகராணிக்கு வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பேசினார்.கவுன்சிலர் சீனிவாசன் பேசுகையில், கோவில்பட்டி நகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளதால் புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் சித்ராதேவி, புவனேஸ்வரி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







