கோவில்பட்டி வேலாயுதபுரம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மன்ற நிர்வாகி ஜோதி காமாட்சி ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,
இதில் நிர்வாகிகள் முருகன், மகாலிங்கம், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.