கோவில்பட்டி அருகே கயத்தாறு அடுத்த தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (வயது 43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு சுதர்ஷினி(23), கார்த்திகா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அக்கம் […]
கோவில்பட்டியில் செல்ப் டிபன்ஸ் அகாடமி ஸ்கூல் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் சார்பில் 3 ஆண்டுகள் பட்டைய படிப்பு படித்த குங்பூ மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் கருப்பு பட்டை (பிளாக் பெல்ட்) மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு 50-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாஸ்டர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். மாஸ்டர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் கோவில்பட்டியில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் போட்டி நடைபெற்றது. எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், கல்லூரி முதல்வர் செல்வராஜ், டி.சி.எஸ்.ஜே. ஜூனியர் கிளப் தலைவர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க சட்ட […]
தமிழ் கல்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கலை, அறிவியல் கல்லூரியில் இன்று 26-ந் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொதுசெயலாளர் எம்.மாரியப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் எஸ்.கண்ணன், கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ், தமிழ் கல்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் அழகுதுரை, துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை கல்லூரி தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தொடக்கி வைத்தார். போட்டியில் […]
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியும், புனித மரியன்னை பள்ளியில் சிலம்பம், குத்துசண்டை போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் வயது வாரியாக நடைபெற்றது.. இதில் இலுப்பையூரணி ஏஞ்சல் நர்சரி பள்ளி மாறும் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அவர்களை பாராட்டிய நகராட்சி தலைவர் மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் […]
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு பா..ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமையில் திட்டங்குளம் மற்றும் ஆலம்பட்டி கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் திட்டங்குளம் பஸ் நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ்கள் நின்று செல்ல கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து. கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி. கிழக்கு ஒன்றிய […]
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், வெற்றி ஊர்வலம் நடத்தியும் கொண்டாடி வருகிறார்கள். கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடிகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஐகோர்ட்டு தீர்ப்பையொட்டி கடம்பூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவிளக்கில் வரலட்சுமி அம்மன் முகம் அலங்கரிக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது.. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார். சுற்று வட்டார […]
சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நேற்று நிலவில் இறங்கியது. இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன் அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும். சந்திரயான் 3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் மகிழ்ச்சியை கொண்டாட வைத்துள்ளது. கோவில்பட்டி பஸ் நிலையம் எதிரே தேவர் சிலை அருகில் தேசியக் கொடியுடன் பாரத பிரதமர் மோடி புகைப்படத்துடன் பா.ஜனதா கட்சியினர் கூடினார்கள். பொதுமக்களுக்கு இனிப்பு […]
கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது தகுதிசான்று, காப்பு சான்று இல்லாமல், அனுமதிக்க பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்களை அவர் பறிமுதல் செய்தார். இந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு தலா ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல தண்ணீர் டேங்கருடன் கூடிய லாரி ஒன்று தகுதி சான்று, காப்புச் சான்று இல்லாமல் இயக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வாகனமும் பறிமுதல் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







