கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவர் கே. பிரேம்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராமசுப்பு, நவநீதன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி தாலுகா இடைசெவல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகளை நிறுவுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறும் போது, நீர்நிலை ஓடைகள் மூடப்படும். இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு ஆகியோர் அடங்கிய குழுவினர், கோவில்பட்டி நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை பகுதிகளில் ஆய்வு செய்தனர். நாலாட்டின்புதூர் பகுதியில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்துகொண்டிருந்த வாகனத்தை ஆய்வு செய்தபொழுது, வாகனத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும், தண்ணீர் அடிப்படையிலான பானம் என்ற பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டும் பாட்டிலில் அடைத்து, […]
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதாவது 8 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 18-ந்தேதி காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின்சப்ளை இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் கோவில்பட்டி செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து அறிவித்து இருந்தார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக மின் தடை ரத்து செய்யப்பட்டு மின்சப்ளை வழக்கம் போல் இருக்கும் என்றும் மின் தடை செய்யப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் செயற்பொறியாளர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 24.7.2023 முதல் 4.8.2023 வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்களை ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். அதன்படி கோவில்பட்டி நகராட்சி மற்றும் கோவில்பட்டி வட்டத்தில் முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:- கோவில்பட்டி நகராட்சி பகுதி: வண்ணார் ஊரணி தெரு-1, வண்ணார் ஊரணி தெரு-2, பாரதிநகர், வண்ணார் ஊரணி தெரு-4, டவுன் பள்ளிவாசல் தெரு, பாரதிநகர் மேட்டுத்தெரு, சங்கரலிங்கபுரம், புதுகிராமம் மெயின்ரோடு, காந்திநகர், தெப்பகுளம் தெரு, மந்தித்தோப்பு தெரு, […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கினார், இந்த கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் பொன்முடி வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தி வருவதால் கூட்டத்தில் கலந்து […]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது, இதையொட்டி கோவில்பட்டி புது ரோடு முத்தையாமல் தெரு சந்திப்பில் சங்கரலிங்கனார் உருவப் படத்திற்கு நற்பணி இயக்க நிறுவனத் தலைவர் பாலமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முருகேசபாண்டியன், கண்ணன், ரத்தினவேல்,சேகர், அரசுராஜ்,முத்துசாமி, காந்தாரி,மதிமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று இளையரசனேந்தல் சாலை. இங்கு வைகோ முயற்சியினால் அமைய இருந்த ரெயில்வே மேம்பாலத்துக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மேம்பாலத்துக்கு பதிலாக தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக அமையவில்லை. பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்லும் அளவுக்கு சர்வீஸ் சாலை இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மேலும் வடிகால் வசதிநபார்டு மற்றும் கிராம சாலைகள் கொட சரி இல்லாத […]
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யின் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் – இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகா நகர் மற்றும் வடக்கு இலுப்பையூரணியில் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இரண்டு இடங்களிலும் தனித்தனியாக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அமைச்சரும் தூத்துக்குடிவடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார். கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். […]
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதாவது 8 துணை மின் நிலையயங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை 18-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின்சப்ளை இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் கோவில்பட்டி செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து அறிவித்து இருந்தார். இது பற்றிய செய்தி இன்று காலை www.tn96news.com இணையதளத்தில் காலை 11.28 மணிக்கு வெளியானது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளைய (18 ந்தேதி) மின்சப்ளை […]
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரை இந்து ஆலயம் பாதுகாப்பு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.பிரமசிவம் மற்றும் நிர்வாகிகள் இன்று சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சியினர் அல்லது ஜாதிய அமைப்பு இந்து அல்லாத மாற்று மதத்தினர் எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். கடந்த 14.8.21 அன்று […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







