வேம்பார் தேவநேசம் இருதய அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளிகள் இடையேயான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சஞ்சய் ஸ்ரீ, ஜிந்தா கேசிங், கோபி கிருஷ்ணன் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் உருவாக்கிய “நெடுஞ்சாலை மின்சார பாதுகாப்பு” என்ற அறிவியல் படிப்புக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான பரிசுத்தொகை ரூ. 3 ஆயிரம் மற்றும் கேடயத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி வழங்கினார். கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பியை , ராவணனாக சித்தரித்து பிரதமர் மோடி பேசிய விவகாரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க அலுவலகங்களை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி அறிவித்து இருந்தார். அதன் படி கோவில்பட்டியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் துாத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.,க அலுவலகம் நோக்கி காந்தி மண்டபத்திலிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக காங்கிரசார் சென்றனர். நகர தலைவர் அருண்பாண்டியன் […]
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில் 31 – வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கே.சீனிவாசன் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவநை சந்தித்து மனு அளித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அர்ச்சுணன். ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி […]
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிர்வாக பிரச்சினைகளால் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த் நிலையில் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தினை ஒன்றாக இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பாக இன்று 6.10.2023 ல் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க நூலக கட்டிடத்தில் வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பார்கவுன்சில் […]
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் அறிவியல் மற்றும் விண்வெளி கருத்துக்களை கொண்டு செல்வதற்கு நாடு முழுவதும் அக்.4 ம் தேதி முதல் அக்-10ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைகோள் ஸ்புட்னிக் ஏவப்பட்ட தினம் அக் – 4,விண்வெளி ஆய்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட தினம் அக் -10, இதனை முன்னிட்டு விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் உலக விண்வெளி வார விழா கோவில்பட்டி நாடார் […]
கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் மனைவி அகிலா. இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக வந்த அவர், தனது ஸ்கூட்டரை .மருத்துவமனைக்கு முன்புறம் சாலையில் நிறுத்திவிட்டு , சாவியை எடுக்காமல் உள்ளே சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே […]
கோவில்பட்டியில் புதுரோடு விலக்கு சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸ்காரர் அமர்ந்து கொள்வதற்கான கூண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. புதுபிக்கப்பட்ட எட்டயபுரம் சாலை. போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சிக்னலை திறந்து வைத்து பார்வையிட்டார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு துண்டு […]
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விளாத்திகுளத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 100- கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். சமுதாய வளைகாப்பு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜீன்னிசா, மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற […]
எட்டையபுரம் பேரூராட்சி 2,6,11,12,13-வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. இந்த் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூர் […]
கோவில்பட்டி திட்டங்குளம் பகுதியில் ஏற்கனவே தமிழக அரசின் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டியில் சுமார் 54 ஏக்கரில் ரூ.25 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது லிங்கம்பட்டியில் சிட்கோ சார்பில் புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தொழிற்பேட்டை நுழைவு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







