தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மனோன்மணியம் சுந்தரனாரின் 169 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. பிறந்த நாள் மலர் மற்றும் இ புத்தகம் வெளியிடப்பட்டது. பேராசிரியர் மு. பவானி வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் இரா. சேதுராமன் தலைமை தாங்கினார்.. பாலபுரஸ்கார் விருது பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர் கா. உதயசங்கர் சிறப்புரை ஆற்றினார். .அவர் பேசுகையில், அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏதேனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய […]
கோவில்பட்டியில் பழைமையும் பெருமையும் வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலும் ஒன்று. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி திருவிழாவும் ஒன்று. 11நாள் நடைபெறும் இந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில்.பங்குனி பெருந்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4:30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கிறது.காலை 6 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணிவிடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதி உலா நடக்கிறது.மண்டகபடிதாரர் திருக்கோவில். இரவு 7மணிக்கு பூங்கோவில் சப்பரத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா நடக்கிறது. மண்டகபடிதாரர் பிராமனாள் சமூகம். மறுநாள் 6-ந்தேதி காலை […]
கோவில்பட்டியில் கராத்தே மாணவர்களுக்கு தகுதி கராத்தே பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது.. கஸ்தூரிபா நர்சரி பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் கோவில்பட்டியில் உள்ள கராத்தே பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வுகளை கராத்தே மாஸ்டர் விஜயராஜன் நடத்தினார். தொடர்ந்து நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு கஸ்தூரிபா நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி சுபா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் கே.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கராத்தே மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்களை வழங்கி […]
தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய்சீலனை ஆதரித்து சைக்கிள் சின்னத்தில் மாநில மகளிர் பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் தலைமையில் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்கப்பட்டது. நகரத் தலைவர் போலீஸ் சீனிவாசன், நகர பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீதி வீதியாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தனர். மேலும் வீடு வீடாகவும் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த தகவலை ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து […]
தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலில் தாக்கம் அதிகம் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் அடிக்கிறது. கோவில்பட்டியை எடுத்துக்கொண்டால் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் அளவு அதிகமாகவே உள்ளது, இன்று வெயில் அளவு 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் அனலில் சிக்கி தவித்தனர். வெளியில் அலைந்து வேலைபார்ப்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். கூலி வேலை செய்வோர் வெயிலில் மிகவும் கஷ்டப்பட்டனர், […]
தூத்துக்குடியை தொடர்ந்து கோவில்பட்டி,விளாத்திகுளத்தில் டைட்டல் பார்க் அமைக்கப்பட உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தின்போது கனிமொழி பேசினார்.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தின்போது வேனில் இருந்தபடி, கூடியிருந்த […]
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ,பங்கேற்ற பொதுக்கூட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. . இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், நகரச்செயலாளர் சீனிவாசன் ,ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், ,மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் .வெங்கடேசன் தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினர், மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை துறையினர் சேர்ந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று மாலை நடத்தினார்கள்.இனாம்மணியாட்சி ஜங்ஷனில் தொடங்கி,கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம், புது ரோடு இறக்கம், எம்.எல்.ஏ. ஆபீஸ் ஜங்ஷன் வழியாக கிழக்கு பார்க் ரோடு வந்து மேற்கு காவல் நிலையத்தில் அணிவகுப்பு ஊர்வலம் முடிந்தது.நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்த அணிவகுப்பில் 140 -க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவல்துறை […]
கோவில்பட்டி மில் தெருவில் உள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மன் கோவில் 58-வது பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளன்று பத்திரகாளி அம்மன் கோவில் மாதர் சங்கத்தினரால் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது, 8ம் நாளான இன்று காலை முச்சந்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் குடி அழைப்பும் அபிஷேக பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து அக்னிசட்டி திருவீதி உலா, உச்சிகால பூஜை நடைபெற்றது. இரவு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







