மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார பொதுக்கூட்டம்
![மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார பொதுக்கூட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/04/9f5a7cdf-ed99-43b9-a5f2-c8d6547e1c9a-850x560.jpeg)
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர்
கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ,பங்கேற்ற பொதுக்கூட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. .
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், நகரச்செயலாளர் சீனிவாசன் ,ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், ,மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/87129843-8528-4f0f-adc5-3ee897998cfc-1024x512.jpeg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)