புதூர் காமன் எம்ப்வர்மென்ட் சர்வீஸ் சொசைட்டி மற்றும் சாய் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கலை கல்வித் திருவிழா நாகலாபுரம் கம்மவார் திருமண மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தில் உள்ள 28க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் 165 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் பொறியியலில் சேரும் முறைகள் கல்வி கட்டணம் சலுகைகள் வங்கி கடன் பெறுவது பற்றிய ஆலோசனைகள் அனைத்தும் தெரிந்து கொண்டனர். […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர் )கொண்டாடப்பட்டது. 19-4-25 சனிக்கிழமை இரவு10.30 மணி அளவில் திருப்பலி ஆரம்பமானது. இந்த வழிபாடானது திரு ஒளி வழிபாடு, இறைவார்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு என மூன்று விதமாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து உயிர்த்தெழும் காட்சி உன்னதங்களிலே ஓசன்னா பாட்டுபாட வாணவேடிக்கைகள், முழங்க இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது. புனித சூசையப்பர் திருத்தல […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில் பாண்டவர்மங்கலம் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க. தமிழரசன் தலைமை தாங்கினார்.கோவில்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் மஞ்சு தலைமையிலான மருத்துவக்குழுவினர் 50-க்கும் மேற்பட்டோர்க்கு கண் பரிசோதனை செய்தார். 12 […]
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி கோவில்பட்டி நகர அதிமுக சார்பில் பூத்கமிட்டி சரிபார்க்கும் நிகழ்வு மீரா மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு தலைமை தாங்கி, பூத்கமிட்டி பணிகளை ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி,ஒன்றிய செயலாளர் போடுசாமி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,ஆவின் தலைவர் தாமோதரன்,ஜெ பேரவை நகர […]
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. கோவில்பட்டியிலும் 100 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. இடையிடையே கோடை மழை பெய்து ஓரளவு குளிர்ச்சி தந்தாலும் பகல் நேரத்தில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சில நிமிடங்கள் மழை பெய்தாலும் பல மணி நேரம் மின் தடையை அனுபவிக்க வேண்டிய கொடுமை கோவில்பட்டி சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று […]
கோவில்பட்டி மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி சரிபார்க்கும் நிகழ்வு கடலையூர் ரோட்டில் உள்ள உமா மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம். எல். ஏ.கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர் போடுசாமி,மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் முருகன்,கிளைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, வெற்றிசிகாமணி, விஜயகுமார் ,வேல்ராஜ், சின்னத்துரை,பிச்சைமுத்து, வாவத்தாவூர் முருகன்,சேதுராஜ், முருகன், […]
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பபடுத்தினர். அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி […]
தேசியமுற்போக்கு திராவிடகழக பொதுசெயலாளர் பிரேமலதா உத்தரவின் படி தேமுதிக உறுப்பினர் கார்டு பெறுவதற்க்கு பயன்படுத்த வேண்டிய லிங்க் https://members.dmdkparty.com/ இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் கோவில்பட்டியில் தனியார் கம்யூட்டர் சென்டரில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன்,மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து விளாத்திகுளம், கயத்தார்,புதூர் பகுதிகளிலும் முகாம் நடைபெற […]
நாட்டின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களை துன்புறுத்தும் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். எட்டயபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி,ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தினேஷ்குமார்,கோவில்பட்டி ஜமாத் […]
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14-ந் தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது.அன்றைய தினம் பவுனுக்கு ரூ.120-ம், அதற்கு மறுநாள் பவுனுக்கு ரூ.280-ம் குறைந்து மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் வந்து ஆறுதலை கொடுத்தது. இந்த நிலையில் நேற்று விலை […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
