தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெ.விஜயானந்த், பொருளாளர் என்..ராஜவேல், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.சுரேஷ், ஆர்/வெங்கடேஷ், மேலாளர் தங்கமாரியப்பன், போப் மகாதேவன், மகாலட்சுமி ஜி.பாண்டியன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை சந்தித்தனர், அப்போது தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் காமரின் தீப்பெட்டி இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது,. மேலும் `துடிசியா’ கே.நேரு பிரகாஷ், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராஜாசெல்வின் மற்றும் கோவில்பட்டி […]
கோவில்பட்டி அருகே புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணியக்காரன்பட்டி, சுப்பலாபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர், சாலை,வாறுகால், ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டி, சுடுகாடு எரிமேடை வசதி, காத்திருப்போர் அறை வசதிகளும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துககு தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார்., புதூர் ஒன்றிய செயலாளர் வெள்ளைவேந்தன், […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி, விவசாய பயிர்களை முற்றிலுமாக நாசப்படுத்தி வருகின்றன, இதனால் விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் சில சமயங்களில் விவசாயிகளையும் தாக்க தொடங்கியுள்ளன.. இதனால் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்திற்கு செல்வதற்கே பயப்படும் நிலை உருவாகி உள்ளது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து […]
பன்றிகளிடமிருந்து விவசாயிகளையும், விளை பொருட்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகளையும், விளை பொருட்களையும் அழிக்கும் பன்றிகளிடமிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் விளைந்த பயிர்களை பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதுடன் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பன்றிகளால் காயம்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மருத்துவ உதவித் தொகை வழங்க வேண்டும். பன்றிகள் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் குடும்ப […]
கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.அந்த பகுதியில் வசிக்கும் சின்ன மாரி என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 55 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மூட்டைகள் சின்னமாரிக்கு எப்படி வந்தது? இதன் பின்னணியில் […]
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழவைப்பார், சிப்பிகுளத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக சேதமடைந்துள்ள படகுகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் பார்வையிட்டார்/ சேதமடைந்துள்ள படகுகளின் உரிமையாளர்கள் 7 பேர்களுக்கு சட்டமன்ற உறுப்பினரின் சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் அரசின் சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார் எம்.எல்.ஏ.வுடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னமாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின்ரோடு-இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு பகுதி மிகவும் நெருக்கடியான இடமாகும். அடிக்கடி இந்த பகுதில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். போக்குவரத்து காவலர்கள் இருந்தாலும் அவர்களையும் கடந்து அத்துமீறும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பது மிகவும் கஷ்டமான பணியாகும். காலை, மாலை போக்குவரத்து காவலர்கள் இருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் போக்குவரத்து காவலர்கள் இல்லாத நேரங்களில் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பாதுகாவலர் ஆறுமுக கண்ணன் என்பவரை பார்க்கலாம், தன்னார்வத்துடன் சாலையில் நின்று போக்குவரத்தினை சரி […]
கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரியதன் (வயது 82), இவருடைய மகன் பாலமுருகன் (38). கட்டிட தொழிலாளியான பாலமுருகனுக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கற்பகத்திற்கு காது கேட்காது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் தந்தைக்கு மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை மகன் பாலமுருகனை மண்வெட்டியை எடுத்து வெட்டிஎதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் சமபவ இடத்திலேயே இறந்து […]
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 3 ஆயிரம் வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் வாறுகால், மின்விளக்கு, குடிநீர், மற்றும் சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையில், மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது இந்திரா நகரில் உள்ள தெருக்கள் அனைத்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென […]
கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன் – பாலசுந்தரி தம்பதியின் இளையமகன் கருப்பசாமி(வயது 10) அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 9-ந்தேதி கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென மாயமானான். இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி மறுநாள் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







