• June 8, 2025

தொடர்மழை, காற்றில் சேதமடைந்த படகுகள்; 7 பேருக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. நிதி உதவி

 தொடர்மழை, காற்றில் சேதமடைந்த படகுகள்; 7 பேருக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. நிதி உதவி

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழவைப்பார், சிப்பிகுளத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக  சேதமடைந்துள்ள படகுகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் பார்வையிட்டார்/

 சேதமடைந்துள்ள படகுகளின் உரிமையாளர்கள் 7 பேர்களுக்கு சட்டமன்ற உறுப்பினரின் சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் அரசின் சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

எம்.எல்.ஏ.வுடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னமாரிமுத்து  தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாதவடியான் கிளைச் செயலாளர் சூசைபூபாலராயர், வில்லியம்,ரீகன் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் சென்று இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *