தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை பரவலாக கொட்டி தீர்த்தது.அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடந்த வாரம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக அளவாக 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை வெளுத்து வாங்கியது.இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் […]
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18-ந்தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக […]
அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆடத் தெரியாத ஆரணங்கு கூடம் கோணல் என்று புலம்புவது போல்,இந்த விடியா தி.மு.க. அரசில் வெட்டியாக வலம் வரும் அன்பரசன் என்ற மந்திரி, முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது பாடீநுந்திருக்கிறார். வெள்ளத்தில் தவிக்கும் தன் தொகுதி மக்களை காப்பாற்ற வக்கில்லாத, வகையில்லாத, கிடைத்த பதவியை தன் சுகபோக வாடிநவிற்காகவே பயன்படுத்தும் இந்த சுயநல மனிதர்,எங்கள் […]
சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரராக தமிழகத்தில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் பங்கு பெற்று தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டினார். காலில் ஏற்பட்ட ligament பிரச்சினை காரணமாக முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அப்போதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும்.ஆனால் இப்படிப்பட்ட மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய காரணத்தினால் பெரியார் நகரில் உள்ள புறநகர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை […]
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி செபஸ்தியார் என்பவர் கடந்த கடந்த 05-05-2014 அன்றுபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அந்தோணி விமல் ராஜ், சின்னப்ப ராஜ், அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர், கைதானவர்கள் மீதான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு ஆயுள் […]
தமிழகத்தில் மழையினால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை பற்றிய விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-மழைவெள்ள பாதிப்பால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும்வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து இருந்தால்-. ரூ.4,800குடிசை வீடு முழுவதுமாக சேதம் அடைந்து இருந்தால்- ரூ. 5,000குடிசை வீடு பகுதி சேதம் அடைந்து இருந்தால்- ரூ. 4,100கான்கிரீட் கட்டிடம் இடிந்து இருந்தால்- ரூ.95,000பகுதி மட்டும் சேதம் அடைந்து இருந்தால்- ரூ.5,200முழுமையாக சேதம் அடைந்துள்ள வீடுகளுக்கான நிவாரணம்சமவெளியில் உள்ள […]
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது.இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் மூலம் பலகலைக்கழக விழா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு பிரதமர், கவர்னர் முதல்-அமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர், கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெறுகிறது.இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகலுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.மேலும் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார் . தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, […]
அ.தி.மு.க, அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நம்மை ஆளாக்கிய இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல்,அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்ற மமதையில்இந்த விடியா அரசை தலைமை தாங்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்தற்போது கனவில் மிதந்து வருகிறார்.‘புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்’ என்றுஒரு அதிபுத்திசாலி சொல்லுவது போல், பொருளாதாரத்தில் பின் […]
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







