திமுக ஆட்சியில் புதிதாக பேருந்துகள் எதுவும் வாங்கவில்லை; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ ஏற்பாட்டில் துறைமுகம் ராஜாஜி சாலையில் ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு நிதி உதவியினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் […]







