எம்.ஜி.ஆர்.உருவப்படத்திற்கு மலர் தூவி எடப்பாடி பழனிச்சாமி மரியாதை
தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் ப எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளை இன்று (17 1_2024) தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எம்ஜிஆரின் அலங்கரித்து வைக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்







