• October 26, 2026

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆருக்கு மரியாதை

 தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆருக்கு மரியாதை

 எம்ஜிஆரின் 107வது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்பட்டது.சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே  எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 அமைச்சர்கள் அன்பரசன், சேகர் பாபு,மாநகராட்சி மேயர் பிரியா,செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *