• October 26, 2026

செண்பகவல்லி அம்மன் கோவில் 72-ம் ஆண்டு வருடாபிஷேக விழா 

 செண்பகவல்லி அம்மன் கோவில் 72-ம் ஆண்டு வருடாபிஷேக விழா 

கோவில்பட்டி செண்பகவல்லி_அம்பாள்_உடனுறை பூவனநாத_சுவாமி_கோவில்  

72ம் ஆண்டு வருடாபிஷேகவிழா இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு மேல் மகா_கணபதிஹோமம்_யாகசாலைபூஜை, திரவியஹூதி,பூர்ணாஹுதி, தீபாராதனை_நடைபெற்றது.

தொடர்ந்து காலை10 மணிக்கு மேல்பகல் 12:20 மணிக்குள் வருடாபிஷேகம்_நடைபெற்றது.

சால_கோபுரம் உள்பட அனைத்துகோபுரங்களுக்கும்_புனித நீர் தெளித்து வருடாபிஷேகம்_நடந்தது.

அதனைத்தொடர்ந்து மூலஸ்தான அம்பாள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7 மணிக்கு  ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் அலங்காரம் தீபாராதனை திருவீதி உலா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் செய்து இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *