அயலக தமிழ் மாணவ, மாணவிகளுடன் மு.க.ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் அயலக தமிழர் தினம் 2024 விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் வேர்களை ததேடி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பண்பாட்டு சுற்றுலா மேற்கொண்ட ஆஸ்திரேலியா, கனடா, பிஜி. இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தமிழ் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,







