தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் தொடங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை, மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிலுவையில் வைத்தது. இதற்கிடையே கட்சியின் பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, […]
தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் சார்பில் சமூக தணிக்கை மாநில அளவிலான கருத்தரங்கு திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்.சத்துணவு திட்டம் ஆகிய திட்டங்களை சமூக தணிக்கை மேற்கொள்வது குறித்து மாவட்ட,வட்டார வளப் பயிற்றுனர்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக அரசின்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா தலைமை தாங்கினார்.தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் இயக்குனர் கிளாஸ்டன் புஷ்பராஜ் சமூகத்தணிக்கை […]
நாளையும் நாளை மறுநாளும் (7.8 தேதிகள்) ஆன்லைன் மூலம் திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைககழகத்தின் மூலம் உதவி பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது, ஏற்கனவே கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தி வந்த இந்த தேர்வை இந்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. தகுதி தேர்வில் கலந்து கொள்வதற்காக 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான […]
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை, அந்த அளவுக்கு திமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்து இருக்கிறார். தனது தோல்வியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் “ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தலைவர் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொல்வதற்காக விமானம் மூலம் டெல்லி சென்றார். விமான நிலையத்தில் டி.ஆர்,பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் உள்பட பலர் மு,க.ஸ்டாலினுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். டெல்லியில் தெலுங்கு தேச தலைவரும் […]
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் 9 தொகுதியில் போட்டியிட்டது. போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், சுதா ராமகிருஷ்ணன், விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், கே. கோபிநாத், மற்றும் விளவங்கோடு எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் ஆகியோர் இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது எஸ். ராஜேஷ்குமார், கே.வி. […]
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில்நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 39 புதுச்சேரியில் 1 என 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. எதிரணியில் இருந்த கட்சிகள் எதுவும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை. அந்த அளவுக்கு திமுக அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை பெற்று இருக்கிறது. திமுக 21, காங்கிரஸ் 9+1=10, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், […]
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று (திங்கட்கிழமை) 101-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்,உள்ளாட்சி ம மன்ற பிரதிநிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பெற்றதை […]
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் எஸ்.வெள்ளத்துரை. இவர், தமிழக போலீஸ்துறையில் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்டவர். ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் இவரை பயன்படுத்தி வந்தனர்.கடந்த 2004-ம் ஆண்டு சந்தன மரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த சிறப்பு அதிரடி படை குழுவில் எஸ்.வெள்ளத்துரையும் முக்கிய இடம் பெற்றிருந்தார். இதே போல சென்னையில் பிரபல தாதா அயோத்திக்குப்பம் வீரமணி மெரினா கடற்கரை பகுதியில் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







