• November 16, 2026

Month: October 2026

கோவில்பட்டி

போக்குவரத்து சிக்னலில் விபரீதம்:  சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி 

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் மூர்த்தி (வயது 48). இவர் இன்று கோவில்பட்டி புது ரோட்டில் இருந்து தனது சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை தாண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே எட்டயபுரம் சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னலை கடந்து எதிர்புறம் ஜோதி நகர் நோக்கி சென்றார். அப்போது எட்டயபுரம் சாலையில் வடக்கே இருந்து வந்த டிப்பர் லாரி, மோதியது. இதில் மூர்த்தி நிலைதடுமாறி லாரியின் சக்கரத்திற்குள் விழுந்தார். லாரியின் […]

செய்திகள்

ஒரு கிராம் தங்க மூக்குத்திக்காக கழுத்தை அறுத்து பெண் கொலை

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்சியம் (வயது 60). இவர் தினந்தோறும் லாலாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள வாழைத்தோப்புக்கு ஆடு, மாடுகளுக்காக புல் அறுப்பதற்காக செல்வார். நேற்று வழக்கம்போல் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், இளஞ்சியம்  கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரின்  மூக்கில் இருந்த ஒரு கிராம் தங்க மூக்குத்தியை அறுத்து எடுத்து விட்டு அருகிலுள்ள முட்புதரில் உடலை […]

செய்திகள்

பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் விஜய்

சென்னை மாதவரம் பால் பண்ணையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பால் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் விரிவாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திரண்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் இ-சேவை மூலமாக விண்ணப்பித்த மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். தொகுதி மேம்பாட்டுப் பணிகள், பொதுமக்களின் […]

செய்திகள்

மாதவரம் பால் பண்ணையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு

  சென்னை, மாதவரம் ஆவின் பால் பண்ணையில், தினமும் 4 லட்சம் லிட்டர் முதல் 4.5 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுகிறது… இங்கிருந்து, 45-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், லாரிகள் வாயிலாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் ஆவின் பால் குறைவாக வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை. கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுவதால் பொதுமக்கள் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க […]

செய்திகள்

டெல்லியில் போராட்டம்: ஆகாஷ்வானி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி , பிரியங்கா

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் வாக்குகள் திருடப்பட்டதாக தேர்தல் கமிஷன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தது. இந்தநிலையில் தேர்தல் கமிஷனின் 2 கமிஷனர்கள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை. எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில நாட்களாக […]

செய்திகள்

2 மகன்களுடன் பெண் தீக்குளித்து தற்கொலை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் பகுதியை சேர்ந்த காளிப்பாண்டி (வயது 33), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருக்கும், விருதுநகர் மாவட்டம் தேவதானம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்(25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு கபினேஷ்வரன்(5), ரபினேஷ்வரன்(4) ஆகிய 2 மகன்கள் உண்டு. இதில் கபினேஷ்வரன் 1-ம் வகுப்பும், ரபினேஷ்வரன் அங்கன்வாடிக்கும் சென்று வந்தனர். காளிப்பாண்டிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் […]

தூத்துக்குடி

போக்சோ  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 1,08,000/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. வழங்கி உள்ளது, கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நாசரேத், முதலைமொழி பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் ராஜமாணிக்கம் (48/26) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் […]

செய்திகள்

பொதுத்தேர்தலைவிட இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைவுக்கு என்ன காரணம்?

 மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தனர். இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது,. மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது, ஆனால் கடந்த பொதுத்தேர்தலில் 93.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. எனவே கடந்த பொதுத்தேர்தலைவிட இப்போது […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காரில் கடத்தி வந்த 600 கிலோ குட்கா சிக்கியது ; 2

கோவில்பட்டி வழியாக காரில் புகையிலை பொருள் கள் கடத்தி வரப்படுவதாக காவல் நிலையமேற்குபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இளையரசனேந்தல் சாலையில் உள்ள காவல் துறை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந் தனர்.  அப்போது அந்த வழி யாக வந்த வெள்ளை நிற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் தடை செய்யப்பட்ட klp பிராண்ட் குட்கா புகை யிலை பொருட்கள் 53 மூட் டைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.மொத்தம் சுமார் 600 கிலோ குட்கா […]

செய்திகள்

மதுராந்தகம்,தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டுகள் என 5 முனை போட்டி நிலவி வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணிவரை பதிவான வாக்குகள் சதவீதம் வெளியாகியுள்ளது.  அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி […]