தூத்துக்குடி பாகம்பிரியாள் கோவிலில் கந்தசஷ்டி விழா
Oplus_16908288
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஸ்வர்ண ஆகாஷண காலபைரவர் கோவில் முன்பிருந்து பக்தர்கள் மற்றும் அன்பே சிவம் டிரஸ்ட் சார்பாக 154 பால் குடம் பவனி காலை 8மணிக்கு புறப்பட்டு தெப்பகுளம் சுந்தரபாண்டி விநாயகர் கோவில், சிவன் கோயில் ரத வீதியில் சுற்றிவந்து சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும்அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது .

கோவில் அறங்காவலர்கள் கந்தசாமி,ஆறுமுகம் ஆகியோர் அன்னபிரசாதம் வழங்கினர் விழா ஏற்பாட்டாளர் முத்து சிவம் மற்றும் மாதாஜி அமுதா சுவாமிகள், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மற்றும் மகாராஜன்,முருகேசன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்







