தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோவில்பட்டி டெம்பிள் சிட்டி இணைந்து நடத்திய பாறை ஓவியம் ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவில்பட்டி கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் நினைவரகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலசாகித்ய அகாடமி விருத்தாளர் உதயசங்கர் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோவில்பட்டி டெம்பிள் சிட்டி நிகழ்ச்சி தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு சிறார் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர். ச.சங்கர் கணேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி . முதல்வரும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவருமான அ.பாண்டியராணி தலைமை தாங்கி பேசினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழத்துரை வழங்கினார். முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் . ஆர்.கருப்பசாமி, கூடுதல் துணைத் தலைவர் வி.இராமசுப்ரமணியன், இணைச் செயலாளர் .பொ.பொன்ஸ்ரீராம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் . வி.எஸ்.பாபு, ர் ப.பாலசுப்பிரமணியன் மற்றும்.ஆர்.சுனையரசன் ஆகியோர் […]
தென்மண்டல ஆண்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி கோவில்பட்டியில் மூன்று இடங்களில் நேற்று 25.0926 தொடங்கியது, இன்று இரண்டாவது நாள் போட்டிகள் நடந்தன, கிருஷ்ணா நகர் செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி 2-0 என்று கோல் கணக்கில் சென்னை எஸ் பி ஓ பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது அத்தியானா பள்ளி அரியலூர் ராம்கோ பள்ளி அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் 1-1 […]
நெல்லை மாவட்ட காவல் துறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமை காவலராக ஜோயல் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் இவர் நெல்லை மாவட்ட காவல் ஆணையாளருக்கு கடுமையான பணிச்சுமை குறித்தும், தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கை குறித்தும் ஆடியோ ஒன்று அனுப்பி வைத்துள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், கடந்த 35 […]
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் சத்யாநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 64). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மூலைக்கரைப்பட்டியில் போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இவர் கடந்த 8.9.2016 அன்று தனது பைக்கில் மெஞ்ஞானபுரம்-நாசரேத் சாலையில் சென்றபோது, அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். \பின்னர் அவர் இழப்பீடு கேட்டு நாங்குநேரி மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முகேசனுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்து 21 […]
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 28-ந்தேதி திங்கட்கிழமைமுதல் 30-ந்தேதி வரை 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வாரத்துக்கு 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்தம் தொடர்ச்சியாக, வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் இயங்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதேபோன்று, வேலை நிறுத்தத்துக்கு முன்பு அத்தியாவசிய வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளுமாறு வங்கிகளும் […]
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைத்ததன் மூலம் தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தனித்தனி பிரிவுகளாக சென்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு கட்சிப் பதவி மற்றும் வாரிய தலைவர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.. […]
தென்மண்டல சி. பி. எஸ். இ. பள்ளிகளுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் இன்று 25.9.26 தொடங்கியது. முதல் போட்டியை பள்ளியின் தாளாளர் நாகமுத்து பள்ளியின் இயக்குனர் விஜய ராணி தலைமையில் பள்ளியின் முதல்வர் ஜன்னத் நிஷா ஹுசைன் தொடக்கி வைத்தார். வீரர்களை உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தர் அறிமுகம் செய்து வைத்தார். இப்போட்டியில் 47 சிபிஎஸ்சி பள்ளி அணிகள் விளையாடுகின்றன 14 வயது , 17 வயது, 19 வயதுக்குட்பட்டவர்க்காக தனித்தனியாக […]
தூத்துக்குடி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கோவில்பட்டி சாரதா திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கி சட்டமன்ற உறுப்பினர் .கருணாநிதி பேசினார். மருத்துவ அலுவலர் உமா செல்வி மற்றும் மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைந்த அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் குழந்தை வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் வே.திலகா நன்றி […]
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கிப்போட்டி கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 9 கல்லூரி அணிகள் தகுதி பெற்று, இப்போட்டியில் கலந்து கொண்டன. போட்டியின் பரபரப்பான் ஆட்டங்களின் இறுதியில் கோவில்பட்டி எஸ். எஸ்.டி.எம். கலைக்கல்லூரியும் நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதை தொடர்ந்து இன்று 25.9.2026 காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணியும் நாகலாபுரம் […]







