கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கோவில்பட்டி சாரதா திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கி சட்டமன்ற உறுப்பினர் .கருணாநிதி பேசினார்.

மருத்துவ அலுவலர் உமா செல்வி மற்றும் மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைந்த அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் குழந்தை வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் வே.திலகா நன்றி கூறினார்.







