தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி (கோரம்பள்ளம்), வேப்பலோடை, திருச்செந்தூர், உமறுப்புலவர் நாகலாபுரம் மற்றும் ஏரல் ஆகிய 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தகுதியான மாணவர்கள் நேரடியாகச் சென்று சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை […]
ரோட்டரி மாவட்டம் 3212 சார்பில் அறுவடை எனும் தலைப்பில் தூத்துக்குடியில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் கோவில்பட்டி ரோட்டரி சங்கத்திற்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் ரோட்டரி சங்கங்களின் சேவைகளை பாராட்டி ஜூன் மாதம் பல்வேறு தலைப்புகளில் மண்டல மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் மண்டல அளவில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சிறந்த சேவைகள் மற்றும் சிறந்த சங்கத்திற்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளது. தூத்துக்குடியில் நடந்த […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்படும் இப் போட்டியில் மொத்தம் 8 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படுகின்றன. A பிரிவில் கோவில்பட்டி செயின்ட் […]
2026-2027ஆம் கல்வியாண்டுக்கான அதிகாரப்பூர்வ நாள்காட்டியைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நாள்காட்டி மற்றும் விடுமுறை விபரங்கள் வருமாறு: நடப்புக் கல்வியாண்டில், மொத்தம் உள்ள 365 நாள்களில் பள்ளி வேலை நாள்களின் எண்ணிக்கை 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 220 நாள்கள் வேலை நாள்களாக இருந்து வந்த நிலையில், தற்போது 10 நாள்கள் குறைக்கப்பட்டு விடுமுறை நாள்கள் 155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 22 நாள்கள் அரசு பொது விடுமுறை நாள்களாகும். புதிய நாள்காட்டியின்படி, ஒட்டுமொத்த மொத்த […]
தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பாகப் பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்படவிருந்த சுமார் 245 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான 46 திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகக் கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டப் பணிகள் ரத்து மற்றும் மாற்றுத் திட்டங்கள் குறித்த விபரங்கள் வருமாறு: தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பாகப் பக்தர்களின் வசதிக்காகவும், கோவில்களின் வருவாயைப் பெருக்கும் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாவட்ட இளம்பெண்கள் பாசறை அமைப்பாளர் அன்னலட்சுமி சுந்தர் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்ததானம், கண் தானம், அன்னதானம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட இளம் பெண்கள் பாசறை அமைப்பாளர் அன்னலட்சுமி சுந்தர் மாவட்ட பொருளாளர் செல்வின் சுந்தர் தனது கண்களை தானம் செய்து கொண்டனர். இந்நிகழ்விற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். காளிதாஸ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில்இளைஞர் அணி […]
கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர் தனது குடும்பத்தினருடன் திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தபதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு […]
இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 3-ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஆனால் முன்கூட்டியே கசிந்த வினாத்தாள் விவகாரம் பின்னர் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறு தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த முறை தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உள்ளது. ஆகவே வினாத்தாள்கள் உறுதியாக அனைத்தும் விமானப்படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டன. அவற்றுக்கு துணைராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து […]
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளையும், சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள்ளாகவே தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையினர் பிடித்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் (40) என்பவர், தூத்துக்குடி, ‘பிரேமா மெஸ்’ (அருகே தலையில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும், தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது, இறந்து போனவருக்கும் சிலருக்கும் இடையே ஏற்பட்ட […]
கோவில்பட்டி நகரில் கடலையூர் ரோடு, பசுவந்தனை ரோடு எட்டையாபுரம் சாலை, புது ரோடு, பஸ் நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர திடீர் உணவு கடைகள் அதிக அளவில் உருவாகி வருகின்றன. இங்கு விதவிதமான உடனடி உணவு பொருட்கள் , எண்ணெய் பலகாரங்கள் விற்பனை அமோகமாக நடக்கின்றன, இந்த கடைகளுக்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, இதை பார்த்து வியாபாரம் சூடு பிடிக்கிறது. அதே சமயம் அங்கு தரமான பொருட்கள் கிடைக்கிறதா என்பது பற்றி […]







