கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்த ரெயில்வே நிர்வாகம்;
கோவில்பட்டி புதுக்கிராமம் திருமங்கைநகர், முகம்ம துசாலியாபுரம் பகுதியில் வாறுகால் வழியாக செல்லும் கழிவு நீர் ரெயில்வே தண்டவாளம் உள்ள பாதை வழியாக சென்று வந்தது. ரெயில்வே பாதை வழியாக கழிவு நீர் செல்வதை தடுக்க வேண்டும், இல்லையென்றால்நாங்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எக்ளுதியது,.\ .மேலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கியது மட்டு மின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட் டது. இது குறித்து தகவல் […]







