• October 21, 2026

Month: November 2025

தூத்துக்குடி

3வது யூனிட்டிலும் பழுது : தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி முற்றிலும்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலமாக சுமார் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் இரண்டு யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதற்க்கிடையே 4 மற்றும் 5ஆவது யூனிட்டுகள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 4 மினி பஸ்கள் மீது நடவடிக்கை 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் ஓடும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.  இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா உத்தரவின் பேரில் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் அண்ணா பஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் சந்திப்பு மற்றும் ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில்  மினி பஸ்களை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர். மினி […]

கோவில்பட்டி

சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த தினம்: கோவில்பட்டியில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி

சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டியில் இளைஞர்களுக்கான ஒற்றுமை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட நேரு இளையோர் மையம், கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மை பாரத் தன்னார்வலர் மாரிமுத்து  வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  […]

கோவில்பட்டி

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்

கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பாண்டவர்மங்கலம் ஊராட்சி ராம்லட்சுமி நகரின் தென்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், மழைக்காலத்தில் சாலையில் அதிகளவு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைகின்றனர். மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி  இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணை செயலாளர் பாபு […]

செய்திகள்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும்; பிரேமலதா

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளம் தேடி இல்லம் நாடி தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய இசைக்கு அவர்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து பிரேமலதா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும். வடநாட்டினர் இங்கு (தமிழ்நாடு) வாருங்கள்.. வேலை பாருங்கள். வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.ஆனால் வாக்குரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்தில்தான் இருக்க வேண்டும். வெறும் […]

செய்திகள்

மொழிவாரி சிறுபான்மையினருக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் இல்லை என்ற கவர்னரின் கருத்து தவறானது ;அமைச்சர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கவர்னர் வேலையாக வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்படுவதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியது தவறான தகவல் ஆகும். தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது.பா.ஜ.க.வின் கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டிய அவர் கவர்னராக உள்ளார். பா.ஜ.க.வின் ஊதுகுழல் அவர். பல்வேறு மாநிலங்களுடன் நல்லுறவு கொண்டுள்ள தமிழகம், அங்குள்ள முதல்-மந்திரிகளை தமிழகம் அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளது. தமிழ்நாடு […]

செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சி தொடர்பான வழக்கு விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- “திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில், அந்த மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணுக்கு பதிலாக பிள்ளையார் கோவில் தீபமண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாரம்பரிய வழக்கத்தை தவிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதொடர்பான உத்தரவை ரத்து செய்து, […]

செய்திகள்

இரு பஸ்கள் மோதிய  விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு : ஒரு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 2 தனியார் பஸ்கள் சென்று கொண்டிருந்தன. காமராஜர்புரம் பகுதியில் சென்றபோது 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், தென்காசி பஸ் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் கனிமொழி எம்.பி ஆய்வு

தூத்துக்குடியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக, மாநகராட்சிக்கு உட்பட்ட ரஹ்மத் நகர், ஆதி பராசக்தி நகர், மாவட்ட தொழில் மையம் ஆகியப் பகுதிகளில் தேங்கி இருக்கும் இடத்தை கனிமொழி எம். பி.நேரில் பார்வையிட்டார். பின்னர், மோட்டார் பம்புகள் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.  இந்த ஆய்வின்போது,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் […]

கோவில்பட்டி

உரம் கடத்தல் மற்றும் மானிய முறைகேட்டை தடுக்க மத்திய அரசின் புதிய திட்டம்;

மத்திய அரசு மானியத்துடன் வழங்கப்படும் உரங்களின் விநியோகம் மற்றும் கடத்தலைத் தடுக்க, மத்திய அரசு ஒரு புதிய நடைமுறையைக் கட்டாயமாக்க உள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் கடத்தல் தடுப்புக்கான ஒரு முக்கிய நகர்வு டிசம்பர் 1 முதல்,  Real Time Fertilizer Sales Monitoring System. என்ற அமைப்பின்படி, ஒவ்வொரு சில்லறை விற்பனையும் இனி நேரடியாக மத்திய அரசின் iFMS/e-Urvarak Server-ல் பதிவு செய்யப்படும். மானியம் பெறும் ரசாயன உரம் விற்பனை ஏற்கனவே நாடு முழுவதும் PoS (Point […]