தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்: ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.09.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026ன் கீழ் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும், தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் பொது (தேர்தல்கள்) துறை, சென்னை அவர்களின் கடித எண் 5000.தேர்தல்-1-2025-11, நாள்.12.09.2025ன்படியும் தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை […]







