“அரசியலமைப்பை பாதுகாப்போம்”: காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரம்,துண்டு பிரசுரம் விநியோகம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று தெருமுனை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி பாண்டியன், அருண்பாண்டியன், பிரேம்குமார், சுப்புராயிலு, பெத்துராஜ்,மாரிமுத்து ஆகியோர் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.மாநில பேச்சாளர் குமரி மகாதேவன் கலந்து கொண்டு அரசியலமைப்பு பாதுகாப்போம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஐஎன்டியுசி ராஜசேகரன், […]







