கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் “பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி குறித்த கட்டுக்கதைகளை உடைத்தல்”என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆரோக்கியம், சரியான உணவு முறை, பருவகால பராமரிப்பு உடற்பயிற்சியின் அவசியம் உடல் எடை குறைப்பு தொடர்பான தவறான நம்பிக்கைகளை கலைக்கும் வகையில் பிஸியோதரபிஸ்ட் மருத்துவர் செண்பகவல்லி சிறப்புரையாற்றினார். பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு […]
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் முத்துசெல்வம், சீனிவாசன், ரெயில் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சிவராஜா, ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அருள் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனி குமார் அனைவரையும் வரவேற்றார். ரெயில் நிலைய வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் […]
கோவில்பட்டி அருகே சாத்தூர் வட்டம் ந. சுப்பையாபுரம் , அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வேணி, மற்றும் வீர்ச்செல்வி ஆகியோர் சிலபத்திகாரம் முழுமையும் படித்து மனப்பாடம் செய்து ஒப்புவித்து சாதனை படைத்துள்ளனர்,. சிலப்பதிகாரம் தந்த இளங்கோ அடிகள் அருளிய 5270 வரிகளையும் சிறிதும் பிசிறு இல்லாமல் அழகிய தமிழில் ஒப்புவித்த மாணவிகள் இருவருக்கும் பயிற்சி அளித்தவர் தமிழ் ஆசிரியர் ராஜசேகர் ஆவார், மாணவிகள் இருவருக்கும் பள்ளியில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது, தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை தாங்கினார். […]
கோவில்பட்டி ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி (தனாட்சி) தேசிய சேவை திட்டத்தின் (NSS-180) சார்பில் ஒழுங்குமுறை நிகழ்ச்சி கல்லூரி ஆடிட்டோரியம் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். சுப்புலட்சுமி தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி இயக்குநர் டாக்டர் பி. மகேஷ் குமார் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் என்,.எஸ்.எஸ். திட்ட அதிகாரியும், கல்லூரி வாணிபத் துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியருமான எஸ். பழனிகுமார் பங்கேற்று பேசினார், கல்லூரிச் செயலர், முதல்வர் மற்றும் இயக்குநரின் […]
காட்டுப்பன்றி குட்டியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள்: போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
= கோவில்பட்டி அருகே அழகாபுரியிலிருந்து மெட்டில்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் தோட்டப் பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதமான பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தியதாக தெரிகிறது, அவற்றைக் கட்டுப்படுத்த முடியாததால் விவசாயிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அவற்றின் அட்டகாசத்தைப் பதிவு செய்து பார்த்தபோது, அவை அதிகாலை நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுவது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை விவசாயிகள் தங்களது நிலங்களில் காவல் பணியில் ஈடுபட்டபோது கூட்டமாக வந்த பன்றிகளை விரட்டிய போது . […]
கோவில்பட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கபப்ட்டது. பின்னர் அன்று மின்தடை இல்லை என்றும் இன்னொரு நாளில் மின்தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவில்பட்டியில் நாளை (செப்.25) வியாழக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/11KV கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 25.9.2025 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக […]
10 ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் மன்னர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எட்டயபுரத்தில் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.எம். ராஜா தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. உமறுப்புலவர் சங்கத் தலைவர் உ. காஜா மைதீன் முன்னிலை வகித்தார். எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னர் ராஜ ஜெகவீர முத்து தங்க குமார ராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் அய்யன் சந்திர […]
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தது.பஸ்சை ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த சொரிமுத்து (வயது 48) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை எட்டயபுரம் அருகே உள்ள எம்.கோட்டூர் விலக்கு அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் சொரிமுத்து எவ்வளவோ முயற்சி செய்தும் தறிகெட்டு ஓடிய பஸ் இடதுபுறம் சாலையோரத்தில் இருந்த […]
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். உலகதிருக்குறள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கருத்தப்பாண்டி, நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மனோகர் “கம்பனில் பார்த்த மங்கையும் கேட்ட மங்கையும்” என்ற தலைப்பிலும்,கம்பன் கழகத் தலைவர் துரைப்பாண்டி “நீடுதுயில் நீக்கப்பாடி […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மதுரை சாலையில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு,2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து பந்ததயத்தை தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெப்சி முனியசாமி பேரூர் மீனவரணி அமைப்பாளர் இளையராஜா (எ) ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாட்டுவண்டி பந்தயத்தில் சுற்றுவட்டார […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







