தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு சார்பில் வக்கீல் ரெங்கநாயகலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- இளையரசனேந்தல் பிர்காவில் 12 வருவாய் கிராமங்களை 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து பிரித்து அன்றைய திமுக அரசாங்கம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இணைத்து ஆணை பிறப்பித்தது. முதலில் வருவாய்துறை மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்தது. அதன்பிறகு படிப்படியாக காவல்துறை, நெடுஞ்சாலை துறை, சுகாதார துறை, […]
கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்கு தந்தை குழந்தைராஜ் அடிகளார் தலைமை தாங்கினர். பள்ளி தலைமையாசிரியை அலெகஷ்ஜான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல துணை ஆட்சியர் பெனடிக் ஆசிர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி கல்வி அலுவலர் மரிய ஜாண்பிரிட்டோ ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் வேளாண்பிரிவு மாணவ மாணவியர்களை கடந்த 13.10.2025 அன்று இயற்பியல் முதுகலை ஆசிரியர் தியாகராஜன் என்பவரும், ஆங்கில முதுகலை ஆசிரியர் ஐஸ்வர்யா என்பவரும் சென்னமரெட்டிபட்டி கிராமத்திற்கு கள ஆய்விற்காக அழைத்துச் சென்றனர். அப் போது, அங்கு ஆசிரியர் தியாகராஜன் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அந்த புகார் மீது தலைமையாசிரியர் அன்னை ஷீபா பிளவர் லைட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதை […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் பூர்த்தி செய்து தருகின்ற அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த அலுவலகம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும், எனவே பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அலுவலக திறப்பு விழாவில் கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 23 ம் தேதி கோவில் பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் […]
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன்கார்டுகள் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி மூவேந்தர் மருதம் முன்னேற்றம் கழகம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமையில், மாநில பொறுப்பாளர் பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, தென்மண்டல மகளிர் அணிச் செயலாளர் சுப்புலட்சுமி, மாநில இளைஞரணி செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கோவில்பட்டியில் ரேஷன்கார்டுகள் வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாக கூறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் […]
கோவில்பட்டி பயணியர் விடுதி அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் ஓ.எ.நாராயணசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநில பொருளாளர் சுப்புராஜ் மாவட்ட தலைவர்கள் நடராஜன் வெள்ளத்துரை பாண்டி செங்கோட்டை வேலுச்சாமி அவைத்தலைவர் வெங்கடசாமி தென்காசி மாவட்ட […]
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் நவதீகிருஷ்ணன், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டத் தலைவர் செந்தில்குமரன், தமிழக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைச் […]
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். தமிழகத்தில் இருந்து அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் \ கார்த்திகை மாதத்தில் முதல் நாள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் முருக […]
உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியை கொண்டாடும் விதமாக கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆக்கி போட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.இப்போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் 7-0 என்று கோல் கணக்கில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை தோற்கடித்தது. இன்னொரு அரை இறுதிப் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







