மகா சிவராத்திரி என்றால் சிவபெருமானுக்கு உரிய இரவு என்று பொருள். சிவனுக்கு உரிய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவ பக்தர்களின் விரதங்களுள் மிகவும் முக்கியமானது மகா சிவராத்திரி ஆகும். இந்த நாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதுவும் இரவு முழுவதும் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இப்படிப்பட்ட மகா சிவராத்திரி நாளில் தான் சிவபெருமான் பாற்கடலை கடையும் போது […]
கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகத்தில் இன்று கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி செயலர் அய்யனார் ஆலோசனையின்பேரில் பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவ மாணவிகள் காப்பகத்திற்கு வந்தனர். ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். மாணவ மாணவிகளிடம் பிறருக்கு எந்த எந்த வகையில் எல்லாம் உதவி செய்யலாம் என்று எடுத்து கூறினார். மாணவ மாணவிகள் பங்களிப்பில் காப்பகத்தில் […]
மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேர வேலை, 300 பேருக்கு குறைவான தொழிலாளர்கள் பணி செய்யும் நிறுவனங்களை மூடுவதற்கு அரசு ஒப்புதல் வேண்டாம். 50-க்கும் குறைவான தொழிலாளர்களை பணி அமர்த்த லைசன்ஸ் வேண்டாம். 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டிப்பது […]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறியதாவது:- ,திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் தமிழக அரசியலில் நுழைய முயல்கிறது. அவற்றை “வேரோடு, வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்” என்பதற்காகவே திமுக கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த தேர்தலுக்குப் பிறகும் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை […]
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு பள்ளியில் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, வேதியியல் துறை சார்பாக உணவுப் பொருள் கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு, உணவில் கலப்படம் மற்றும் அதன் தீமைகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள் . செல்லப்பாண்டி,.முத்துராஜா ஆகியோர் விளக்கி பேசினார்கள். நிகழ்ச்சிக்கு கல்லூரி வேதியியல் […]
தொழிலாளர் நல வாரிய அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் முக்குலத்தோர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முக்குலத்தோர் அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டு, 3 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. நலவாரிய உறுப்பினர்களுக்கு முறையாக ஓய்வூதியம் […]
2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (10/02/2026) ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி,கூறியதாவது:- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மக்கள் எப்போதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் அந்தத் தேர்தல் அறிக்கையில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். […]
மருத்துவ காப்பீடு திட்ட குறைகளை நீக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கோவில்பட்டி கிளை சார்பில் இன்று தர்ணா நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த தர்ணாவுக்கு ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.ர். வட்டப் பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் சின்னதம்பி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். துணைத் தலைவர் மகேஸ்வரன், சிஐடியு மோகன்தாஸ், அரசு ஊழியர் […]
மறுமலர்ச்சி தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்,.பி. வேலிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி, பெரியசாமி நகரை சேர்ந்த .சித்திரை செல்வகுமார் (த/பெ செந்தூர் பாண்டி.). நவீன்குமார்(த/பெ பாலமுருகன்,)விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை மேலத்தெரு மதன்ராஜ் (த/பெ பாலன்,) ஆகிய 3 இளைஞர்களை,11.10.2025 அன்று கம்போடியாவில் வேலை என்ற பெயரில் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கம்போடியா செல்லாமல் , தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு அங்கு தீவிரவாதக் குழுக்களால் குற்றச் செயல்களில் வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு […]
தமிழகவெற்றிக் கழகம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் மெயின் ரோடு காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர்கள் லயோலோ மணி, முனைவர் சம்பத்குமார், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் பார்த்திபன், சத்யா சுரேஷ், மாவட்ட பொருளாளர் செல்வின் சுந்தர், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சுமங்கலி ராஜா, […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







