மாணவர்களுக்கு உணவுப்பொருள் கலப்படம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு பள்ளியில் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, வேதியியல் துறை சார்பாக உணவுப் பொருள் கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு, உணவில் கலப்படம் மற்றும் அதன் தீமைகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள் . செல்லப்பாண்டி,.முத்துராஜா ஆகியோர் விளக்கி பேசினார்கள்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி வேதியியல் துறை தலைவர்.உமாதேவி முன்னிலை வகித்தார். பள்ளியின் மூத்த கணித ஆசிரியர்.மணிமேகலை வாழ்த்துரை வழங்கினார். உணவு பகுப்பாய்வு அலுவலர்.கணேஷ் ராம் கலப்படம் குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளித்தார்.
தொடக்கத்தில் வேதியியல் துறை இணை பேராசிரியர் இரா.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி பேராசிரியர்கள் வே.கோமதி சங்கரேஸ்வரி,. மி.சிவகவிநேசன்,. தே.ஜேம்ஸ் பால்கன் ஆனந்த், மா.ராஜகோமதி, ஆய்வக உதவியாளர்கள். பத்மா,.பெனிட்டா, பள்ளி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர் விஜயலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.