கோயம்புத்தூரில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஏ பிரிவில் இடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட அணி முதல் போட்டியில் ஈரோடு மாவட்ட அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இரண்டாவது லீக் போட்டியில் திருச்சி மாவட்ட அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியை 8-0 என்ற கோல் […]
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அம்மா 86வது அவதார பெருமங்கள விழா கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றது. மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கல்வி வளம் சிறக்கவும்,பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படாதவன்னம் அருள்புரிய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டு கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். சக்தி கொடியை மன்ற […]
கோவில்பட்டி இலக்கியச் சாரல் சார்பாக எழுத்தாளர் கோ.சுரேஷ்குமார் எழுதிய “இது எங்கள் பூமி” என்ற விவசாயம் தொடர்பான 27 கதைகள் கொண்ட புதிய புத்தகம் வெளியீடு விஸ்வாஸ் மற்றும் சிவதாம் கல்வி அறக்கட்டளை யோகா தியான கூட்ட அரங்கில் நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர் ப. ஜான்கனேஷ் தலைமை தாங்கினார். ஞான ஒளி மலர் முன்னாள் தலைமை ஆசிரியை இந்திராணி, முனைவர் முருக சரஸ்வதி, கவிஞர் இரா.சிவானந்தம், எழுத்தாளர் போத்தி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.எ.ச […]
2026-27 கல்வியாண்டுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே மாணவர்கள் முன்னதாகவே வரவும், ஆடை கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (480 பேர்), கோவில்பட்டி அரசு கலை மற்றும் […]
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,ரோட்டரி கிளப் ஆப் சங்கரன்கோவில் சார்பில் டிஎன்எஸ்ஆர்எஸ் மஹாலில் புத்தக திருவிழாவின் தொடக்க விழா நடந்தது. புத்தகத் திருவிழாவில் கலை,இலக்கியம்,வாழ்க்கை வரலாறு ,நாவல்,அறிவியல்,மருத்துவம்,போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. மே1ம் தேதி தொடங்கிய புத்தக் திருவிழா 13ம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் […]
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா மற்றும் போலீசார் கயத்தாறு, அய்யனார் ஊத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,.’ அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கயத்தார் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 35) என்பதும், அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.உடனே போலீசார் எதிரி ராஜாவை கைது செய்து அவரிடமிருந்த 562 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூபாய் 1,600/- […]
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 4 ந்தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15-ந்தேதி வரை விழா நடக்க இருக்கிறது., 1: வது நாள் (4-ந்தேதி) 1வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் இரவு 7மணி: வண்ண ஊர்தியில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி ‘துர்க்கைக் கோலத்தில்”எழுந்தருளி திருவீதி உலா வருதல். இரவு 7.25 மணி: திருக்கோவில் .பொன்னம்பல நாடார் கலையரங்கத் பக்தி சொற்பொழிவு […]
கோவில்பட்டி சுகாதார மாவட்டம் இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்துவரும் பகுதி சுகாதார செவிலியர் எஸ்.கெளரி மற்றும் கிராம சுகாதார செவிலியர் என்,. தேவகி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்,..கார்த்தி தலைமை தாங்கினார் சித்த மருத்துவ அலுவலர் டால்டர் எஸ். சக்தி ரஞ்சன் சுகாதார ஆய்வாளர் அ.பாலசுப்பிரமணியன் மற்றும்மருந்தாளுனர் ஆய்வகநுட்பனர் செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் இடைநிலை சுகாதார […]
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா 4.5.26 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்தலைவர் ஆர். எஸ். ரமேஷ் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மண்டகப்படியாளர்கள், பொதுமக்கள், பெரியோர்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடைசூழ மங்களப்பொருட்களுடன் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். காலை 6மணிக்கு மேல் 7.29 மணிக்குள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படும் கொடியேற்று விழாவில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். கொடியேற்றம் முடிந்தும் பெண்கள் […]
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு பணி நிறைவு பாராட்டு விழா ரேவா பிளாசா கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மகிழ்வோர் மன்ற நிறுவனர் மருத்துவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்,. நாடார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்த பாண்டி, செயலர் நம் சீனிவாசன், பசும்பொன் அறக்கட்டளை தலைவர் பரமசிவம், ஜே டிவி கேபிள்ஸ் இராஜு, […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







