சுகாதார செவிலியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
கோவில்பட்டி சுகாதார மாவட்டம் இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்துவரும் பகுதி சுகாதார செவிலியர் எஸ்.கெளரி மற்றும் கிராம சுகாதார செவிலியர் என்,. தேவகி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்,..கார்த்தி தலைமை தாங்கினார் சித்த மருத்துவ அலுவலர் டால்டர் எஸ். சக்தி ரஞ்சன் சுகாதார ஆய்வாளர் அ.பாலசுப்பிரமணியன் மற்றும்மருந்தாளுனர் ஆய்வகநுட்பனர் செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் இடைநிலை சுகாதார பணியாளர்கள்சித்த மருந்தாளுனர் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் மஸ்தூர்கள் ஆகியோர் பனி நிறைவு பெற்ற இருவரையும் வாழ்த்தி பேசினார்கள்.








