நெல்லை அருகே நடுக்கல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த குமாரவேல் மகன் நம்பிராஜன் (வயது 29). இவர் கடந்த 21-ந்தேதி இரவு பேட்டை சிப்காட்அருகில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து , கோடகநல்லூர் பாலச்சந்தர் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில்இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நடுக்கல்லூர் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த கெங்காபாண்டியன் மகன் சுந்தரபாண்டியன்(30) […]
கோவில்பட்டி வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை தொடங்கப்பட இருக்கிறது, இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ம.தி,மு.க.தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கோவில்பட்டி தாலுகா வில்லிசேரி கிராமத்தில் 4,500 பேர் வசிக்கிறார்கள். சுற்றுப்புற கிராமங்களிலும் சேர்த்து 20 ஆயிரம் பேர் வரை இருக்கிரார்கள். இங்குள்ளவர்களின் மகன்கள் அதிகம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். அங்கிருந்து பெற்றோர்களுக்கு வங்கி மூலம் பணம் அனுப்புகிறார்கள். அதை எடுக்க இங்கிருந்து கோவில்பட்டிக்கு செல்லவேண்டி […]
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் உருளைகுடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் கோவில் பயன்பாட்டில் இருந்து வந்த இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்றி கோவில் பயன்பாட்டுக்கு வழங்க கோரி ஊர் மக்கள் மற்றும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அகில பாரத இந்து மகாசபா மாநில துணை தலைவர் புருசோத்தமன், மாவட்ட […]
தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் பொன் இசக்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட குடும்பநலத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் பொருட்டு இருவார விழா வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.. அதிக அளவில் ஆண்கள் குடும்பநல கட்டுப்பாடு சிகிச்சையை ஏற்கும் வகையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் அனைத்து […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியார் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் அரசின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச நலத் திட்ட உதவிகள் கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு பிரசாரத்தை கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் 21.11.2022 அன்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக இன்று 22.11.2022 காலை 11.மணி அளவில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் […]
கோவில்பட்டி செக்கன் ஊரணி தெருவில் உள்ள சுதிக் ஷா பிரபு மருத்துவமனையில் வருகிற 27 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தோல்நோய் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் இந்த முகாமில் தோல் மற்றும் அழகியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.ஆறுமுகக்கனி பங்கேற்று ஆலோசனைகள் வழங்குகிறார். முகாமின்போது முகப்பரு, முககருப்பு, மங்கு, வீட்டிலிகோ/வெண்புள்ளி, அலர்ஜி, நகக்குறைபாடு, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ், முடி உதிர்தல், வழுக்கை, இளநரை, […]
தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்டம் வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாலாட்டின்புதூர் கோகுலம் திருமண்டபத்தில் வரும் 24 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கிளைக் கழகச் […]
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 11 மணிக்கு சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்பதன கும்பகலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் அலங்கார தீபாராதணை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி […]
கோவில்பட்டியில் போகஸ் ஸ்போர்ட்ஸ் இந்தியா சார்பில் மாவட்ட வில்வித்தை போட்டி மற்றும் தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங், சிலம்பம் போட்டிகள் நடந்தன. துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடந்த போட்டிகளை கல்லூரி செயலாளர் எஸ்.கண்ணன், முதல்வர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். வில்வித்தை போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஸ்கேட்டிங், சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் […]
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தில் தமிழ்நாடு கூட்டுறவு துஒட்டநத்தம்றையின் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை, கூட்டுறவு கடன் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து புதிய கூட்டுறவு சங்க உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







