கரிசல் இலக்கியத்தின் தந்தை. மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டியில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது..கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலியாக இருந்த இடத்தில் இந்த மண்டபம் ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகள் முடிவடைந்து நாளை திறப்பு விழா நடைபெறுகிறது. முதல் அமைச்சர் மு.க,ஸ்டாலின் இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார், இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார், அவருடன் […]
கோவில்பட்டி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் (24 பள்ளிகள்) 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றன.அதில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று தொடங்கின. கோவில்பட்டியில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் வருகிற 5-ந் தேதி […]
கோவில்பட்டி நகர எல்லையான தொட்டிலோவன்பட்டி விலக்கில் புதிய போலீஸ் சோதனை சாவடி கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. கழிவறை வசதியுடன் கூடிய இந்த சோதனை சாவடி 24 மணி நேரமும் செயல்படும். இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் கலந்து கொண்டு , சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், மங்கையர்க்கரசி, பத்மாவதி […]
கோவில்பட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஓ.ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர கூட்டத்தில் நடந்த விவாதம் விவரம் வருமாறு:-நகர்மன்ற உறுப்பினர் க.சீனிவாசன்(சி.பி.எம்.):- தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.2200 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் கோவில்பட்டி நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கோவில்பட்டி நகராட்சியில் திருட்டுத்தனமான குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டு வருகிறது. நகர் முழுவதும் இந்த சோதனை மேற்கொண்டு முறையின்றி எடுக்கப்பட்ட […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி -2 பிற துறைகளுடன் இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் -சிறப்பு முகாம் நடைபெற்றது, ஊராட்சி தலைவர் செல்வி சந்தனம் தலைமை தாங்கினார்.மண்டல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட தொழில் மையம் நுண்ணாய்வாளர் ஞானபிரகாசம் , கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,கூட்டத்தில் தொழில் முனைவோருக்கு மானிய […]
தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பாலம் அருகில் இன்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.பயிர்க்கப்பீட்டு நிலவை தொகையை உடனே வழங்க வேண்டும். அழிந்து போன மிளகாய், மக்காச்சோளம், பாசி பயிர், பருத்தி போன்ற அனைத்து பயிர்களுக்கும் காலதாமதம் இல்லாமல் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.தரமற்ற உரங்கள் விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும். விவசாயிகள் ஒரு மூட்டை உரம் வாங்கினால் அதற்கு இணையாக ஒரு பொருள் வாங்க வேண்டும் என்ற […]
கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை ஓம்சக்தி நகரை சோ்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி சாந்தி (வயது 36). இவா் கடந்த 2021 மே 10 -ம் தேதி தன்னிடம் இருந்த உடைந்த தங்க கம்மலை சரிசெய்ய, ஒரு நகைகடைக்கு சென்றார்,கம்மலை இப்போது சரி செய்ய முடியாது, இன்னும் 2 மணி நேரம் ஆகும் என கூறிநார். இதனால் சாந்தி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கடையிலிருந்த நபா், தனது அண்ணனின் கடையில் நகையை சரிசெய்து தருவதாக கூறி இருக்கிறார்இதை நம்பிய […]
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன் மற்றும் போலீசார் கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் கண்மாய்க்கு அருகே உள்ள காலி இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.அங்கு சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை சோதனை செய்த போது, மொத்தம் 45 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகளில் 1620 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது […]
கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க.துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி.கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:_ தி.மு.க. என்பது அரசியல் இயக்கம் இல்லை. அதை தாண்டி ஒரு சமூகத்துக்கான இயக்கமாக உள்ளது, நம்முடைய அடிப்படை தத்துவங்கள். அடிப்படை கருத்துகளை தாங்கி இருக்கக்கூடிய ஒரு இயக்கமாக அவற்றை நிறைவேற்றக்கூடிய அரசியல் இயக்கமாக இயங்கி கொண்டு இருக்கிறோம். நம்முடைய அடிப்படை கருத்து என்னவென்றால் எல்லோருக்கும் எல்லாமும் சமமாக […]
கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை வந்து சென்று கொண்டிருந்த பஸ்சை வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி, கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







