தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். மேலும் கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பல ரெயில்கள் தற்போது கடம்பூர் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து ரெயில்களையும் நின்ற செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சார்பில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது,. […]
கோவில்பட்டி நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதே சமயம் வளர்ச்சிக்கு ஏற்ப வசதிகள் உயரவில்லை. கல்லூரிகள் அதிகரித்து விட்டன, அங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய பஸ் வசதி இல்லாதது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒவ்வொரு கல்லூரி நேரத்தையும் கணக்கிட்டு அரசு டவுண் பஸ்கள் இயக்கவேண்டும். ஆனால் அப்படி இயக்குவது இல்லை. தனியார் பஸ்கள் போட்டி போட்டு இயக்கப்படுகின்றன. அதில் இருக்கைகள் குறைவு. இதனால் அதில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிசெல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பஸ் படிக்கட்டில் […]
திருநெல்வேலி வடக்கு வாகைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அய்யாச்சாமி (வயது 38). கோவில்பட்டி அருகே கயத்தாறு சாலைப்புதூா் சுங்கச்சாவடியில் காவலாளியாக உள்ளாா். இவா், கடந்த சனிக்கிழமை இரவு பணியிலிருந்தபோது, அவ்வழியே விதிகளை மீறிச் சென்ற காரை தடுத்து நிறுத்தினாராம். அப்போது, காரிலிருந்தோா் அவரை அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், அங்குள்ள கண்ணாடியை சேதப்படுத்திச் சென்றனராம். இதுகுறித்து அய்யாச்சாமி அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து , குறிச்சிகுளம் வடக்குத் […]
மகா சனிபிரதோஷம் சேர்ந்து வரும் அற்புதமான நாள் இந்த வருட மகா சிவராத்திரி நன்நாள்… சிவராத்திரியும், சனிக்கிழமையும் இணைந்து வரும் 18-2-2023 பகல், இரவு முழுவதும் சாப்பிடாமலும், தூங்காமலும் விரதம் இருந்து, அந்த இரவில் குலதெய்வம் மற்றும் சிவ வழிபாடு செய்ய வேண்டும். 19-2-2023 பகலிலும் தூங்கக்கூடாது. இப்படி தூங்காமல் பூஜை+விரதம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும். அன்றைய தினம் குலதெய்வம் மற்றும் சிவன் கோவில் ஆகிய இரண்டு கோவில்களுக்கும் செல்ல முடியாமல் ஏதேனும் […]
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை ) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையமும், மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம். கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் […]
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் பாலகணேஷ் (வயது 18). இவரது தந்தை ஆனந்தராஜ்,. கழுகுமலை தெற்கு ரதவீதியை சேர்ந்தவர். மாணவர் பாலகணேஷ் தினமும் தனது ஊரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு கோவில்பட்டி இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து கல்லூரிக்கு செல்வார். கிருஷ்ணாநகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதே போல் இன்று காலை மாணவர் பாலகணேஷ் கல்லூரிக்கு செல்லும்போது கிருஷ்ணா […]
கோவில்பட்டியில் பழைய இருசக்கர வாகன விற்பனை மற்றும் கடன் மேளா நடத்தப்படுகிறது. எட்டயபுரம் சாலையில் உள்ள சி. சிதம்பரநாடார் திருமண மண்டபத்தில் வருகிற 15,16-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.’ ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் அரவிந்த் ஹீரோ, வெங்கடாசலம் டி.வி.எஸ்.,சஹானா மோட்டார்ஸ், வி.எஸ்.எம்.எஸ்.சுசுகி, பஜாஜ் ஆட்டோ டீலர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த மேளா நடத்தப்படுகிறது. பழைய இரு சக்கர வாகன கடன் மேளாவுடன் எக்சேஞ்ச் மேளாவும் நடக்கிறது. ஸ்ரீராம் பைனான்ஸ் பழைய இரு சக்கர வாகனங்களுக்கு […]
கோவில்பட்டியில் தற்போது இயங்கும் இடத்திலேயே நகராட்சி தினசரி சந்தை இயங்க வேண்டும். இதை இடித்து விட்டு புதிய சந்தை அமைக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஒதுக்கப்பட்ட நிதியில் நகர்பகுதியில் வேறு இடத்தில கூடுதல் மொத்த தினசரி சந்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே இன்று மாலை பா.ஜனதா சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. பாரதீயஜனதா கட்சி சார்பாக கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பொதுச் செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் […]
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் உள்ள கடைகள் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் ஒரு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியது. இந்நிலையில், தற்போது செயல்படும் சந்தையில் உள்ள கடைகளை இடிக்கக்கூடாது. நகராட்சி எல்லைக்கு கூடுதலாக ஒரு சந்தை உருவாக்க வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி பா.ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, […]
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் கடந்த 1998-99-ம் ஆண்டில் 502 பட்டியல் சாதியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். மீண்டும் 502 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அம்பேத்கர்-பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







