கோவில்பட்டியில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக கே ஆர் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி மே 10 முதல் 13 வரை நடக்க உள்ளது அந்த போட்டியில் நமது தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் மாவட்ட ஆக்கி அணி தேர்வு மே 1ஆம் தேதி காலை 6.30 மணிக்கு பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் வைத்து நடக்க உள்ளது […]
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதிப்பிக்கப்படுகிறது,. இதனால் அங்கு கடைகள் நடத்திய வியாபாரிகளுக்கு மாற்று இடமாக கூடுதல் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கி தரப்பட்டது. அங்கு சில கடைக்காரர்கள் மாறிசென்று கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நகராட்சி சந்தையில் இருந்த விவசாயிகள் பெரும்பாலோர் தெற்கு திட்டங்குளம் முத்து நகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக தகர செட் அமைத்து காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்தை தொடங்கினார்கள். மக்களும் அதிக […]
கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாநில அளவிலான பெண்கள் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மே 5 முதல் 7 வரை இப்போட்டி நடக்க உள்ளது இப்போட்டியில் மொத்தம் 15 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. திருவண்ணாமலை விளையாட்டு விடுதி, புதுக்கோட்டை விளையாட்டு விடுதி, KOM புளியம்பட்டி, ஆக்கி யூனிட் ஆப் திருப்பூர், சாம்பியன் ஆக்கி […]
கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிக கடந்த 11 ஆண்டுகளாக ச நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதே போல லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை 12-வது அகில இந்திய ஆகிப் போட்டிகள் டெல்லி, ஆக்கி இந்தியாவின் அனுமதியுடன் மே 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சாரண சாரணியர் 3 நாட்கள் பயிற்சி முகாம் நேற்று 27-ந்தேதி காலை தொடங்கியது. உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் திகழும் சாரணர் இயக்கமானது, நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக திகழ்கிறது.. நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, […]
கோவில்பட்டி காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமியில் ஜே.சி.ஐ.அமைப்பு சார்பில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு திட்ட கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டனர். அனுபாலா இருதய மையம் மற்றும் பெண்கள் சுகாதார கிளினிக் டாக்டர் தீபா கலந்து கொண்டு மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி செயலாளர் கண்ணப்பன் பங்கேற்றார். இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ.சேர்மன் தீபன்ராஜ் செய்திருந்தார். […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் ம மகாலட்சுமியை வக்கீல் அய்யலுசாமி சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:- கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் செய்யவேண்டும். கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். *.கந்துவட்டி தொழில் செய்யும் நபர்கள், மிகப் பெரிய குற்றபின்னணி கொண்ட நபர்கள் ஆகவே கந்துவட்டி புகார் வந்தவுடன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். *.கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் காசோலை புரோநோட்டுகள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்யும் மாபியாக்கள் சட்டவிரோதமாக மிரட்டி, கைப்பற்றி வைத்து உள்ள […]
கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில் கூறியதாவது:- நேர்மையாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர், அவர் அலுவலகத்தில் இருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் யாரும் தனியாக இருக்க முடியாத நிலை, பெண் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு […]
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் சித்தர் மகான் பேப்பர் சுவாமிகள் அருள்புரிந்து, அடங்கி நல்லருள் வழங்கி வருகிறார். அவரது நினைவாக கட்டப்படுள்ள மண்டபத்தில் தினமும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செய்ல்கிர்ரார்கள். இந்த நிலையில் பேப்பர் சுவாமிகள் . 67 வது குருபூஜை இளையரசனேந்தலில் உள்ள நினைவு மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும், சிவ சிவ பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் குரு பூஜையை பேப்பரானந்த ராமச்சந்திர வெங்கடாசல சங்கர நாராயண சூரப்ப அப்பா […]
ஓட்டப்பிடாரம் அருகே ஆயிரவன்பட்டி மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர் புளியம்பட்டி சிலை நடந்தது. போட்டிக்கு முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.சி.சண்முகையா எம்..எல்..ஏ., யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெரிய மாட்டு வண்டி போட்டியில் 13 வண்டிகள் கலந்து கொண்டன,.. இதில் வேலன்குளம் கண்ணன் வண்டி முதலிடத்தையும், சக்கம்மாள்புரம் கமலா வண்டி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







