மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை

கோவில்பட்டி புதுரோடு முத்தையா மால் தெருவில் வைத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது,
நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார், முருகேசபாண்டியன், ரத்தினவேல், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நற்பணி இயக்கத்தை சேர்ந்த சேகர், முத்துசாமி, கிருஷ்ணசாமி, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

