லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.3-ம் நாளான இன்று காலையில் நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் புனே கஸ்டம்ஸ் அணியும், சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் புனே கஸ்டம்ஸ் அணி வெற்றி பெற்றது. மாலையில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் […]
கோவில்பட்டியில் நகராட்சி மூலம் செயல்பட்டு வந்த தினசரி சந்தை புதுபிக்கப்படுகிறது. இதனால் அங்கு கடைகள் அமைத்திருந்தவர்களுக்கு கூடுதல் பஸ் நிலையத்தில் த்ரகாளிகமாக சந்தை மாற்றப்பட்டு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் அங்கு கடை அமைக்காமல் திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரத்தை தொடங்கினார்கள். உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி கடைகள் அடைக்கும்படி கோட்டாட்சியர் உத்த்ரவிட்டார். இதன்படி அங்கிருந்து கடைகள் அடைக்கப்பட்டு உரிய அனுமதி […]
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நெல்லை காவேரி மருத்துவ மனை சார்பில் ரெயில் பயணிகளுக்கான அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நடந்தது கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைரமுத்து வரவேற்று பேசினார். தெற்கு ரெயில்வே டிவிஷனல் மேலாளர் ஆனந்த், டிவிஷனல் வர்த்தக மேலாளர் ரதி பிரியா, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பிரியா சவுந்தினி, சீனியர் டிவிசனல் மருத்துவ அதிகாரி […]
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி தொடக்கி நடைபெற்று வருகிறது. 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெறுகிறது. போட்டியின் 3-வது நாளான இன்று 20.5.2023 (சனிக்கிழமை) காலை 7வது லீக் ஆட்டம் நடந்தது. புனே கஸ்டம்ஸ் அணியும், சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 3 மற்றும் 33 வது நிமிடங்களில் புனே கஸ்டம்ஸ் […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிபோட்டி 18ந் தேதி தொடங்கியது. மாலையில் நடந்த தொடக்க விழாவை தொடர்ந்து 3 லீக் போட்டிகள் நடந்தன,.2-வது நாளான நேற்று 3 போட்டிகள் நடந்தன, மாலை 5.15 மணிக்கு சவுத் சென்ட்ரல் ரெயில்வே, செகந்திராபாத் மற்றும் கனரா பேங்க், பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாக இருந்தது. இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல […]
கோவில்பட்டி நகர த. மா. கா. தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் இன்று தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.பின்னர் தாலுகா அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தி நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கபட்டது.அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது :- கோவில்பட்டி நகராட்சி வார்டு எண்கள் 23மற்றும் 24கடலையூர் ரோடு, வள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பட்டா […]
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 1541 மாணவர்களும் 1764 மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். இதில் முறையே 1407 மாணவர்களும் 1698 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்,. இது 94 சதவீதம் ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1831 மாணவர்கள் 1773 மாணவிகள் தேர்வு எழுதியதில் 1725 மாணவர்கள் 1741 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீதம் ஆகும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது.4வது இடத்தை கன்னியாகுமரி மாவட்டமும் – (95.99%) பெற்றுள்ளது. 5-வது இடத்தை ● தூத்துக்குடி –மாவட்டமும் (95.58%) பிடித்துள்ளன கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் மாணவி மோகனாஸ்ரீ 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்,. இவர் கோவில்பட்டியை அடுத்த கோடாங்கிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். மாணவி மோகனாஸ்ரீ […]
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. 3வது லீக் ஆட்டத்தில் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணியுடன் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி மோதியது. உள்ளூர் ரசிகர்கள் கைதட்டல் ஆரவாரத்துடன் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியினர் களம் இறங்கினர். ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் நிஷி தேவ அருள் பீல்டு கோல் முறையில் ஒரு […]
கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கி போட்டிகள் மே 18ம் தேதி(இன்று )முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடக்கிறது.இன்று மாலை 5.15 மணி அளவில் தொடக்க விழா நடைபெற்றது. கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







