கோவில்பட்டியில் இந்திய மருத்துவர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், ஜே.சி.ஐ. ஆகியவை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடத்தப்பட்டது. மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் வரத்தொடங்கினார். மேலும் பயிற்சி டாக்டர்கள், நர்ஸ்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஜே. சி. ஐ. உறுப்பினர்கள் குவிந்தனர். பேரணிக்கு இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை செயலாளர் டாக்டர் சிவ […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச்சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் இன்று (11-6-2023) 154வது இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததானக் கழகச்செயலாளர் க.தமிழரசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காமராஜர் பேரவைத் தலைவர் நாஞ்சில் குமார் தொடங்கி வைத்தார். முகாமில் கலந்துகொண்ட 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்விழிப் பரிசோதகர் ஜோதி கண்பரிசோதனை செய்தார். 20 பேர் […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள கணேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள சீமான் அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் 38வது திருக்காட்சி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அய்யா நாராயணசாமி வாகன பவனி, மற்றும் சந்தனகுடம் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம். எல். ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய […]
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரிசல்குளம் மற்றும் துறையூர் கிராமங்களில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடைகளை அமைக்க கனிமொழி எம்.பி.. அடிக்கல் நாட்டினார். விழாவில் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராவ், , மாவட்ட வருவாய் அலுவலர். அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஒன்றியக் கழகச் செயலாளர்கள் முருகேசன் ராதாகிருஷ்ணன் […]
கிராம ஊராட்சிகளில் வீடு, சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் கிராம ஊராட்சிகளில் புதிய கட்டிடத்திற்கான அனுமதி இணையதளம் மூலம் வழங்கப்படும். புதிய கட்டிடங்களுக்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை இணையம் மூலமே பெற வேண்டும். கிராம ஊராட்சிகளில் […]
கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டியில் இன்று (10.6.2023) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பெ.கீதா ஜீவன் ஆகியோர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் […]
ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில் வருகிற ஜூன் 12-ந்தேதி திங்கட்கிழமை முதல் நடக்க இருக்கும் ஜூனியர் ஆண்கள் தேசிய ஆக்கி போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது தமிழக ஆண்கள் அணியில் கோவில்பட்டி வீரர்கள் ஆனந்தராஜ், மாதவன் ,நவீன் ராஜ்குமார், இசக்கிமுத்து, சீனிவாசன், மணிசங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழக அணியின் மேலாளராக கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெய் கணேஷ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த போட்டியை தொடர்ந்து ஜூன் […]
தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினரான கோவில்பட்டியை சேர்ந்த கா.மகேந்திரன், தெற்கு ரெயில்வே மேலாளருக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:- மதுரை கோட்டத்தில் திருநெல்வேலிக்கு அடுத்து வருமானம் அதிகமாக ஈட்டித்தரும் ரெயில் நிலையம் கோவில்பட்டி ரெயில்நிலையம ஆகும். கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் விவசாயத்தை நம்பி அதிகம் பேர் வசித்து வருகிறார்கள். வியாபாரிகள் தொழில் சம்பந்தமாக வர்த்தக ரீதியாக ரெயில்வே போக்குவரத்தை நம்பி உள்ளனர். கோவில்பட்டி ரெயில் நிலையம் ஏ கிரேடு […]
கோவில்பட்டி ஊராட்சி ஒள்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடர்பாக மைய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சி முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) அ.தனலட்சுமி பேசுகையில், மைய பொறுப்பாளர்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவு சமைப்பது போல் சமைத்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சந்தீப் நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு 12 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், இந்த வீடுகளுக்கு செல்வதற்கு போதிய சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் கரடுமுரடான பாதையில் தவழ்ந்து மிகவும் சிரமத்துடன் வீடுகளுக்கு செல்கின்றனர்.மேலும், அங்கு குடிநீர் வசதியும் இல்லாத நிலையில், கோடை காலம் என்பதால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாற்றுத்திறனாளிகள் வீடுககளுக்கு செல்வதற்கு வசதியாக சாலை வசதியும், நிரந்தரமாக குடிநீர் வசதியும் செய்து […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







