எட்டையபுரத்தில் புதிதாக ரூ.1.84-கோடி மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்கள். சார்பதிவாளர் (பொறுப்பு) பகவதிசெல்வி, அலுவலக உதவியாளர் விக்னேஷ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், முன்னாள் மில் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் ,மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், வார்டு உறுப்பினர் […]
கோவில்பட்டி அருகே உள்ள அப்பனேரி ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோவில்பட்டி அருகே உள்ள அப்பனேரி ஊராட்சிக்கு 2023-2024 ம் ஆண்டிற்கு செலுத்தப்பட வேண்டிய வீட்டு வாி, தொழில் வாி, தொழில் உாிமக் கட்டணம் ஆகிய வாியினங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டுவாி ரசீதில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் பெயா் , தெருவின் பெயர் தொலைபேசி எண் போன்ற விபரங்கள் சரியாக உள்ளதா? என சாி பார்த்து வீட்டு வரி ரசீது […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் திருமுறை மன்றம் சாா்பில் 2014ஆம் ஆண்டு 63 நாயன்மாா்கள் மற்றும் மாணிக்கவாசகா் சுவாமிகளுக்கு பஞ்சலோக உற்சவ திருமேனிகள் நிறுவப்பட்டன. இந்த உற்சவ திருமூா்த்திகளின் 10ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை மற்றும் சுவாமி, அம்பாள், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் , கோயிவில் […]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பா. ஜனதா பொதுச் செயலாளர் வசந்தராஜ் தலைமையில் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி அமுதா,ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன் ராஜகாந்தன் ஆகியோர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தனர். ராஜீவ் நகர் இபி காலனி காமராஜர் நகர் எஸ் எஸ் டி நகர் காமராஜர் நகர் மேற்கு ஆனந்த நகர் அன்பு கார்டன் […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் கோட்ட அளவிலான சிறப்பு கூட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோமதி சங்கர் தலைமை தாங்கினார்.. மாவட்ட இணைசெயலாளர் குருநாதன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர்கள் திரவியம், சுந்தரமூர்த்திநயினார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை,சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கோட்ட […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுகழகம் ஆகியவை இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் முகாமை கோவில்பட்டியில் நடத்தின. முகாமுக்கு மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஸ்வர்ணலதா தலைமை தாங்கினார்.தொழில் முதலீட்டு கழக பொது மேலாளர் துரைராஜ், மண்டல மேலாளர் முருகேசன், கிளை மேலாளர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வர்த்தக சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பரமசிவம், சுரேஷ், ராஜவேல் உள்பட பலர் […]
கோவில்பட்டி தேவர் சமூக நலச் சங்கம் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் “தூத்துக்குடி மாவட்டத்தில் வாழும் தேவர் சமூகம் சீர் மரபினர் பிரிவுக்கு உள்ள மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்க முகாம் நடத்த வேண்டும். சீர் மரபினர் சான்றிதழ் கிடைக்க மற்றும் சீர்மரபினர் சார்ந்த சலுகைகள் நலத்திட்ட உதவிகள் மானியங்கள் கிடைக்க செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. தேவர் […]
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஒரு திருமண மண்டபம் அருகே எச்.டி.எப்.சி. வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மையத்தினுள் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்து ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பயந்து போன அந்த நபர் அப்படியே போட்டு விட்டு தப்பி சென்று விட்டார், இது பற்றிய தகவல் அறிந்து வந்த மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள், […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் காசி அம்மன் கோவில் அருகில் இன்று காலை 11 மணியளவில் மத்திய அரசின் வளர்ச்சி அடைந்த பாரதம் பிரசார வாகனம் வந்தது. அங்கு கூடிய பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி விளக்கி கூறப்பட்டது, கால்நடை துறை டாக்டர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் அய்யலுச்சாமி மற்றும் சுகாதார மேம்பாட்டு பிரிவு அதிகாரி, பாஜக மாவட்ட துணை தலைவர் பாலு, ஒன்றிய தலைவர் மாடசாமி, பொதுச் செயலாளர் சந்தானம், ஊடக பிரிவு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம் 4 இடங்களில் நடைபெற உள்ளது. வருகிற 19-ந்தேதி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம், 22-ந்தேதி சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 23-ந்தேதி திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், 24-ந்தேதி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







