எட்டையபுரத்தில் சார்பதிவாளர் அலுவலக கட்டிட பணிக்கான பூமிபூஜை
எட்டையபுரத்தில் புதிதாக ரூ.1.84-கோடி மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்கள். சார்பதிவாளர் (பொறுப்பு) பகவதிசெல்வி, அலுவலக உதவியாளர் விக்னேஷ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், முன்னாள் மில் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் ,மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், வார்டு உறுப்பினர் மணிகண்டன், வார்டு செயலாளர்கள் பிச்சை,அருள்சுந்தர் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ்ராஜ் மகளிர் அணி மஞ்சமாதாதேவி,முருகலட்சுமி, கோமதி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







