தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை தமிழ்நாடு ஓவிய நுண்கலைகுழு வாயிலாக மரபுவழி மற்றும் நவீன பாணி கலை பிரிவுகளைச் சார்ந்த புகழ்பெற்ற ஓவிய,சிற்பக் கலைகளில் செய்து வரும் அரிய சாதனைகளை பாராட்டும் வகையில் கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24 ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தஞ்சை மரபு வழி ஓவியர் வேல்முருகனுக்கு `கலைச்செம்மல்’ விருது வழங்கப்பட்டது. சென்னை இசைக் கல்லூரியில் நடந்த கலைச் செம்மல் விருது வழங்கும் விழாவில் தமிழக […]
கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திராநகர் சொர்னா நர்சிங் கல்லூரி கூட்டரங்கில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்,புற்றுநோய் இல்லாத உலகத்தை படைத்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு மாணவர்களின் புற்றுநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்திபிரியா தலைமை தாங்கினார். கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், மேனாள் வேளாண்மை துறை கண்காணிப்பாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் குலத்துள்வாய்பட்டி இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. குடியிருப்புகளை கனிமொழி எம்.பி.குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மேயர் ஜெகன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி கடலையூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் பாதுகாவலராம் புனித ஜான் போஸ்கோவின் திருநாள் விழாவும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா என இரு பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழா பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி வசந்தா தலைமையில், குத்துவிளக்கின் முதல் திரியை அருட்தந்தை பால்சாமி அடிகளாரும், 10ம்,11ம்,12ம் வகுப்பு மாணவிகள் கபிலவர்ஷினி, ரேவதி, அனுதர்ஷினி மற்றும் எல்.கே.ஜி .மாணவன் ஆண்டனி ஆகியோரும் இணைந்து குத்து […]
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். தமிழ்நாடு அரசாணை எண்.2 நாள் 7.1.2021 ன் படி தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினா் சான்று தடையில்லாமல் வழங்கிட தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல பொருளாளா் பி.கோபாலகிருஷ்ணன் , […]
கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு நேற்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி .ஆர் தொடர்பாக ஆ.ராசா பேசியதை கண்டித்து அதிமுகவினர் ஆ.ராசா படத்துக்கு அவமரியாதை செய்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் இது குறித்து திமுக சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் […]
கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில், கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் முந்தைய அறிவிப்பின்படி 5.1.2024 தேதி முதல் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்பட பல்வேறு ஊர்களில் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவில்பட்டியில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாசில்தார் அலுவலகம் அருகே இருந்து தலைகவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாக விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர்கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி, வாகன விற்பனை பிரதிநிதிகள். ஓட்டுனர் […]
பட்டியலின மாணவி மீது வன்கொடுமை, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவைகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் எதிர்புறம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .அதிமுக,வை சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரண்டு வந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தனி மேடை அமைக்கப்பட்டு அதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர், திமுக அரசை கண்டித்து […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







