• November 1, 2024

கோவில்பட்டி அருகே 40 இலங்கை தமிழர் குடியிருப்புகள் திறப்பு

 கோவில்பட்டி அருகே 40 இலங்கை தமிழர் குடியிருப்புகள் திறப்பு

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் குலத்துள்வாய்பட்டி இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

குடியிருப்புகளை கனிமொழி எம்.பி.குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மேயர் ஜெகன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *