கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசியமுற்போக்கு திரவிடகழகம் சார்பில் கோடைகால தண்ணீர்ப்பந்தல் கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரில் கடலையூர் ரோடு சந்திப்பில் திறக்கப்பட்டது, வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,ரோஸ் மில்க், மற்றும் பழங்கள் வழங்கினார்,இதில் நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன், ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, பொன்ராஜ், செயற்க்குழுஉறுப்பினர் பிரபாகரன்,நகர நிர்வாகிகள் தவசிபாலு, ஆழ்வார், மதிமுத்து,கருப்பசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் 7ம் நாள் திருவிழா அன்று இரவு கோவில் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஆன்மிக சொற்பொழிவாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இதில் தலைமையாசிரியர் ஜான் கணேஷ், நாடார் உறவின் முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார், வக்கீல் ரத்தின ராஜா உள்பட வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி ஹோலி டிரினிட்டி பள்ளியில் கோடைகால பெண்கள்ஆக்கி பயிற்சி முகாம் 14 நாட்கள் நடைபெற்றது பயிற்சி முகாமின் நிறைவு விழா பள்ளியின் இயக்குனர் மோசஸ், பள்ளியின் முதல்வர் ஷகீலா ராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் வீராங்கனைகளுக்கு ஆக்கி பயிற்சி அளித்தார் பயிற்சியில் 22 […]
கோவில்பட்டி ஜேசிஐ,அரவிந்த் கண் மருத்துவமனை,ஆசியா பார்ம்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஆசியாபார்ம்ஸ் நிறுவன வளாகத்தில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமிற்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பல் மருத்துவர் விஜய்,ஜேசிஐ முன்னாள் தலைவர் லட்சுமிவிக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆசியா பார்ம்ஸ் உரிமையாளர் பாபு அனைவரையும் வரவேற்றார். புதுச்சேரி ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரோசரியா, கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.கோவில்பட்டி அரவிந்த் கண் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழா 26 4 2024 வெள்ளி கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு திருத்தலவளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் புளியம்பட்டி பங்கு தந்தை மோட்சராஜன் அடிகளார்,பாளையங்கோட்டை மறைமாவட்ட பொறியாளர் ராபின் அடிகளார்,இளையரசனேந்தல் பங்குதந்தை சகாய சின்னப்பன் அடிகளார், கோவில்பட்டி உதவி பங்குதந்தை அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து இயேசுவின் இறைவேண்டல் எனும் மறையுறையுடன் திருப்பலி நிறைவேற்றினார்கள். }திருப்பலி முடிந்த உடன் திருத்தலத்திலிருந்து இரவு 8 […]
கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலகத்தில் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது. தியாகம் செய்து மக்களை காப்பாற்றும் கடமையை செய்யும் தீயணைப்பு வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும், சமூகத்துக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களை நினைவுகூறுவதற்கும் நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பாரதியார் அறக்கட்டளை […]
தூத்துக்குடிவடக்கு மண்டல ஏஜி சபைகளின் சார்பில் கோவில்பட்டி தாமஸ்நகர் ஏஜிசபையில் ஆண்கள்ஐக்கியமுகாம் நடந்தது. கோவில்பட்டி ஏஜிசபையின் தலைமைபோதகர் பாக்கியநாதன் முகாமை தொடங்கி வைத்தார். எட்டயபுரம் ஏஜிசபையின் போதகர்பாலன் ஆராதனைநடத்தினார். பசுவந்தனை,தாமஸ்நகர், கோவில்பட்டி , எட்டயபுரம் , கடம்பூர் , கயத்தாறு , முத்துநகர் , இளையரசனேந்தல், நாலாம்டின்புத்தூர், கரடிகுளம்,பாண்டவர்மங்களம்,ஏழாயிரம்பண்ணை சபையின் பொறுப்பாளர்கள் ஆண்கள் 200பேர்கலந்துகொண்டனர். போதகர்கள் பாஸ்டர்பாலன், சுரேஸ்குமார், சங்கீதராஜ், இம்மானுவேல் , பீட்டர் , அந்தோனி ராஜ் , நெல்சன் , சாமுவேல் , மார்டின் […]
கோவில்பட்டியில் உள்ள தமிழ்பாப்திஸ்து பள்ளிகளில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இலுப்பையூரணி தமிழ் பாப்திஸ்து பள்ளியில் நடந்தது. தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் அழகாபுரி தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அன்பின் செல்வி பணி நிறைவை முன்னிட்டு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளின் தலைவர் லால்பகதூர் கென்னடி. தாளாளர் சுபாஷ் பாபுசிங் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். சபை போதகர் ஜெயசிங்,தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், நல்லாசிரியர் ராஜையா , குணசீலன், […]
கோவில்பட்டி ஆசியா கேண்டி நிறுவனத்தின் சார்பில் முதல் முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய பக்கெட்களில் ஒரு கிலோ பக்கெட் கடலை மிட்டாய் அதிகபட்ச விலைரூ 299 க்கும், பக்கெட் சம்பா அவல் மிக்ஸர் அதிகபட்ச விலைரூ 245க்கும் மே-9முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஆசியா கேண்டி நிறுவன வளாகத்தில் நடந்த அறிமுக கூட்டத்திற்கு தமிழ்ச்செம்மல் விருதாளர் நம் .சீனிவாசன் தலைமை தாங்கினார். கணேஷ் பேக்கரி உரிமையாளர் ரவி மாணிக்கம் முன்னிலை வகித்தனர். ஆசியாகேண்டி உரிமையாளர் பாபு […]
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகaம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக கோவில்பட்டியில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொறுப்பாளர் ஆ.செண்பகராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் முன்னிலை வகித்தார், மனிதநேய கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கயத்தார் அஸ்மத் நீர்- மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், சுபேதார் கருப்பசாமி, ஐ. என். டி. யு. […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







