• May 19, 2024

கோடைகால பெண்கள் ஆக்கி பயிற்சி முகாம் நிறைவு 

 கோடைகால பெண்கள் ஆக்கி பயிற்சி முகாம் நிறைவு 

 கோவில்பட்டி ஹோலி டிரினிட்டி  பள்ளியில் கோடைகால பெண்கள்ஆக்கி பயிற்சி முகாம் 14 நாட்கள் நடைபெற்றது பயிற்சி முகாமின் நிறைவு விழா பள்ளியின் இயக்குனர் மோசஸ், பள்ளியின் முதல்வர் ஷகீலா ராணி ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது

ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் வீராங்கனைகளுக்கு ஆக்கி பயிற்சி அளித்தார் பயிற்சியில் 22  மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *