கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தலைவர் ரவிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆசியா பார்ம் பாபு முன்னிலை வகித்தார். நிர்வாக குழுவில் விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. *கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்கி. சாலையின் இருபக்கத்திலும் தடுப்பு அரண்களும் (BARRICADE), சாலையின் நடுவில் தடுப்புச்சுவரும் (DIVIDER) பசுமை-தூய்மை இயக்கத்தின் சார்பாக அமைத்துக் கொடுப்பது, *கோவில்பட்டி நகரத்தை பசுமையாகவும், தூய்மையாகவும் மாற்ற, நகராட்சி மற்றும் அரசு அமைப்புகளுடன் கலந்து […]
தமிழக வேளாண்மை துறை பட்ஜெட் குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ வரதராஜன் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளை பெருமளவில் அச்சுறுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த இந்த பட்ஜெட்டில் பன்றி விரட்டி மருந்து விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இம்மருந்து ஏற்கனவே […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளிகளில், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதன்மை பெற்ற மாணவ மாணவியருக்கு விருது மற்றும் பரிசளிப்பு விழா விளாத்திகுளம் டி. என். டி. டி. எ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளையும், விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய இவ்விழாவில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 15 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும், பரிசும் வழங்கப்பட்டது. விழாவிற்கு சமூக ஆர்வலர் இளையராஜா […]
கோவில்பட்டியில் ஏஐடியுசி சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜீவா இல்லத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் பாபு, நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், நகர உதவி செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, நகர நிர்வாகக்குழு உறுப்பனிர்கள் முனியசாமி, செல்லையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்கு […]
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஆகஸ்ட் 12 முதல் 23 வரை தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழக பெண்கள் ஜூனியர் அணி பி டிவிஷனில் கலந்து கொண்டு விளையாட உள்ளது. தமிழக ஜூனியர் பெண்கள் ஆக்கி அணிக்கான பயிற்சி முகாம்,கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. முகாமில் 23 வீராங்கனைகள் பங்கேற்று பயிற்சி பெற்று வந்தனர்.இதில் 18 பேர் கொண்ட தமிழக […]
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தை சேர்ந்த ரமேஷ் (50) என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்தில் பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எட்டயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கழுகாசலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த ரமேஷ், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குப் பிறகு லாரி […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனைப்படி நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். உதவிப் பேராசிரியர் மகாராஜன் முன்னிலை வகித்தார். அனைத்துத் துறை தலைவர்களும் இந்நிகழ்ச் சியில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கூட்டத்தில் அரசு உயர் பதவியில் உள்ள முன்னாள் மாணவர்கள், வெளிநாட்டில் பணி புரியும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்களாக இருக்ககூடிய முன்னாள் மாணவர்கள் 100 […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் சம்மந்தமாக கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் அவைதலைவர் கொம்பையாபாண்டியன் நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பத்மபூஷன் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. மேலும் காமன் வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ராஜாமுத்துப்பாண்டி க்கு மாவட்ட தேமுதிக சார்பாக […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. 2026ம் ஆண்டிற்கான கருப்பொருள் வாழ்க்கைக்கு நிலையான தொடக்கம், தாய்ப்பாலுக்கு பலன் சேர்க்கும் செயல்களை மேலும் வலுப்படுத்துவோம் என்பதை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் இருந்து உலக தாய்ப்பால் வார […]
20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைக்காத அரசினை கண்டித்தும், சீரமைக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் கருப்பு கொடி ஏற்றி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் மந்திதோப்பு சாலையும் ஒன்று பல்வேறு கிராமங்களை கோவில்பட்டி நகருடன் இணைக்கக்கூடிய முக்கியமான சாலை. இந்த சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைவது மட்டுமின்றி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







